தமிழ் வளர்ச்சிக் கழகம்
தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழின் முக்கிய கலைக்களஞ்சியங்கள் சிலவற்றை வெளியிட்ட ஒரு நிறுவனம். இது 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண கல்வி அமைச்சராக பணியேற்ற தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். அரசின் கல்வி அமைச்சர்தான் அதனை துவக்கினார் என்றாலும் சுதந்திர நிறுவனமாக இயங்க அது வாய்ப்புப் பெற்றது.[1] குறிக்கோள்கள்தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடக்கக் கால முக்கிய மூன்று குறிக்கோள்கள் பின்வருமாறு:
நிர்வாகக் குழுஇதன் தலைவராக ம. இராசேந்திரன், துணைத்தலைவராக கிருஷ்ண சந்த் சோடியா, துணைத்தலைவர் மற்றும் பொருளாளராக வ. ஜெயதேவன், செயலாளர்களாக உலகநாயகி பழனி, நல்லூர் சா.சரவணன், பதிப்பாசிரியராக பெ.அர்த்தநாரீசுவரன் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். அறங்காவல் குழுவில் ப. சிதம்பரம், நல்லி குப்புசாமி, எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உள்ளனர்.[2] முன்னாள் தலைவர்கள்இந்த அமைப்பின் தலைவர்களாக இருந்தவர்கள்.[3]
தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia