வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1.தமிழ் கூறும் நல்லுலகம் (முதல் பரிசு), 2. ஒப்பனை முகங்கள் (இரண்டாம் பரிசு) 3. தார்ப்பாலை (மூன்றாம் பரிசு) |
1. புருடோத்தமன் 2. ரவி சுப்பிரமணியன் 3. வான்முகில் (ச. ச. குமார்) |
1. தனா பப்ளிகேசன்ஸ், கோயம்புத்தூர். 2. அன்னம் (பி) லிட்., சிவகங்கை. 3. ஜான்சி பதிப்பகம், சென்னை.
|
2 |
நாவல் |
1. சுகஜீவனம் (முதல் பரிசு) 2. வைரமலர் (இரண்டாம் பரிசு) 3. சிதறல்கள் (மூன்றாம் பரிசு) |
1. பாலகுமாரன் 2. ரமணிச்சந்திரன் 3. பாவண்ணன் |
1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. அருணோதயம், சென்னை. 3. தாகம், சென்னை.
|
3 |
மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் |
1. தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம் (முதல் பரிசு) 2. குறள் கூறும் இறை நெறி (இரண்டாம் பரிசு) 3. மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும் (மூன்றாம் பரிசு) |
1. சுந்தர சண்முகனார் 2. மா. சண்முகசுப்பிரமணியம் 3. டாக்டர் சேதுமணி மணியன் |
மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 3. செண்பகம் வெளியீடு, மதுரை.
|
4 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
1. நெஞ்சில் நிறுத்துங்கள் (முதல் பரிசு) 2. பண்பாட்டு மானிடவியல் (முதல் பரிசு) |
1. டாக்டர் ச. முத்துக்குமரன் 2. சீ. பக்தவத்சல பாரதி |
1. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
|
5 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1. இந்தியப் பொருளாதாரம் சில சிக்கல்கள் (முதல் பரிசு) 2. வக்பு நிருவாகமும் வளர்ச்சியும் (இரண்டாம் பரிசு) |
1. வே. கலியமூர்த்தி 2. டாக்டர் கா. மு. பாதுசா |
1. சுடரொளி பதிப்பகம், சிதம்பரம். 2. நூற் பதிப்பகம், மதுரை.
|
6 |
கணிதவியல், வானவியல் |
----- |
----- |
-----
|
7 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
----- |
----- |
-----
|
8 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. மணப்பேறும் மகப்பேறும் (முதல் பரிசு) 2. முதுமையிலும் இன்பம் (இரண்டாம் பரிசு) 3. குழந்தை வளர்ப்பு (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் ஞான சௌந்தரி 2. வ. செ. நடராசன் 3. டாக்டர் த. திருஞானம் |
1. இந்திய மருத்துவ மையம், சென்னை. 2. சக்தி பதிப்பகம், சென்னை. 3. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
9 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. இராமகிருட்டிணர் இயக்கமும் தமிழ்நாடும் (முதல் பரிசு) 2. அமைதியைத் தேடி (இரண்டாம் பரிசு) 3. தியானம் அதன் விஞ்ஞானம் |
1. பெ. சு. மணி 2. டாக்டர் கே. கே. கிருஷ்ணமூர்த்தி 3. ஸ்வாமி |
1. பூங்கொடி பதிப்பகம், சென்னை 2. சோலைத் தேனீ பாரதி, காட்பாடி. 3. அறிவாலயம், சென்னை.
|
10 |
சிறுகதை |
1.ஒரு கிராமத்து அத்தியாயம் (முதல் பரிசு) 2. என்றும் யுவதி (இரண்டாம் பரிசு) 3. மேய்ப்பர்கள் (மூன்றாம் பரிசு) |
1. அசோகமித்திரன் 2. எஸ். வெங்கடசுப்பிரமணியன் (எஸ். வி. எஸ்) 3. எஸ். அகஸ்தியர் |
1. நர்மதா பதிப்பகம், சென்னை 2. ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், சென்னை. 3. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
11 |
நாடகம் |
1. ஸ்ரீ மகாபாரத நாடகம் (முதல் பரிசு) 2. முகமூடிகள் (இரண்டாம் பரிசு) |
1. குறிஞ்சி ஞானவைத்தியன் 2. எம். எஸ். கோபால் |
1. ஸ்ரீ அர்ச்சனா பதிப்பகம், குறிஞ்சிப்பாடி. 2. துரை. இராமு பதிப்பகம், சென்னை.
|
12 |
கவின் கலைகள் |
1. புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் (முதல் பரிசு) 2. அழகிய எழுத்துக்கள் எழுதுவது எப்படி? (இரண்டாம் பரிசு) |
1. ஸ்ரீ. எஸ். பாலச்சந்திரராஜூ 2. ரவிராஜ் |
1. மணிமேகலைப் பிரசுரம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
13 |
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. பாரதியும் பாரதிதாசனும் (முதல் பரிசு) 2. மூன்று முதல்வர்களுடன் (முதல்பரிசு) 3. நாமறிந்த கி. வா. ஜ (இரண்டாம் பரிசு) 4. நினைவலைகளில் பாவேந்தர் (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 2. பொ. க. சாமிநாதன் 3. க. சு. அனந்த நாராயணன் 4. பொன்னடியான் |
1. நறுமலர்ப் பதிப்பகம், சென்னை. 2. பாரி நிலையம், சென்னை. 3. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை. 4. பொன்மலர் பதிப்பகம், சென்னை.
|
14 |
தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் |
1. பாலூட்டும் விலங்கினங்கள் (முதல் பரிசு) 2. உலகில் தோன்றிய உன்னதக் குரங்குகள் (இரண்டாம் பரிசு) |
1. குமாரி. பத்மஜா 2. கே. கே. ராசன் |
1. தாகம், சென்னை. 2. சூடாமணி பிரசுரம், சென்னை.
|
15 |
இயற்பியல், வேதியியல் |
----- |
----- |
-----
|
16 |
கல்வி, உளவியல் |
----- |
----- |
-----
|
17 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. வரலாற்றில் தகடூர் (முதல் பரிசு) 2. கப்பலின் வரலாறு - தோற்றமும் வளர்ச்சியும் (இரண்டாம் பரிசு) |
1. சொ. சாந்தலிங்கம் 2. நா. எத்திராஜ் |
1. தகடூர் மாவட்ட வரலாற்றுப் பேரவை, பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம். 2. அருணோதயம், சென்னை.
|
18 |
வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
1. கரும்பு பயிரிடும் முறைகளும் பாதுகாக்கும் வழிகளும் (முதல் பரிசு) 2. விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல் (இரண்டாம் பரிசு) |
1. எம். ஆர். வேணுகோபால் 2. டாக்டர் எப். ஆர். ஷெரீப் |
1. அருணோதயம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
19 |
சிறப்பு வெளியீடுகள் |
1. தமிழக நாட்டுப்புற மக்களின் பாடல்கள் (முதல் பரிசு) 2. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி (இரண்டாம் பரிசு) 3. குழவிப்பருவமும் அறிவு வளர்ச்சியும் (மூன்றாம் பரிசு) |
1. ச. முருகானந்தம் 2. டாக்டர் மு. முத்துக்காளத்தி 3. பாஞ். இராமலிங்கம் |
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 2. கண்ணம்மா பதிப்பகம், சென்னை. 3. உதயம் பிரசுரம், சென்னை.
|
20 |
குழந்தை இலக்கியம் |
1. ஏணி (முதல் பரிசு) 2. நாவற்பழம் (இரண்டாம் பரிசு) 3. கவிதைக் கனிகள் |
1. அய்க்கண் 2. பூதலூர் முத்து 3. க. கணேசன் |
1. கார்த்திக் பதிப்பகம், சென்னை. 2. கங்கை புத்தக நிலையம், சென்னை. 3. இலக்கிய மன்ற வெளியீடு, பொறையாறு.
|