தெப்பக்குளம் என்பது இந்தியா வில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[ 2] [ 3] [ 4] [ 5] [ 6] வணிக நெருக்கம் நிறைந்த பகுதியாக தெப்பக்குளம் அறியப்படுகிறது.[ 7] ஹோலி கிராஸ் கல்லூரி என்ற தனியார் கல்லூரி ஒன்று இப்பகுதியில் இயங்குகிறது.[ 8]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 94.9 மீ. உயரத்தில், (10°49′37″N 78°41′36″E / 10.8269°N 78.6932°E / 10.8269; 78.6932 ) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தெப்பக்குளம் அமையப் பெற்றுள்ளது.
தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு)
சமயம்
இந்துக் கோயில்கள்
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் [ 9] [ 10] என்ற பிள்ளையார் கோயில் ஒன்றும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற தாயுமானசுவாமி கோயில் ,[ 11] என்ற சிவன் கோயில் மற்றும் நாகநாதசுவாமி கோயில் [ 12] என்ற சிவன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளன.
அரசியல்
தெப்பக்குளம் பகுதியானது, திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[ 13]
மேற்கோள்கள்
↑ "Teppakulam Pin Code - 620002, All Post Office Areas PIN Codes, Search tiruchirappalli Post Office Address" . news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-25 .
↑ admin (2023-01-31). "Teppakulam In Trichy - Digital Trichy" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-25 .
↑ Agasthiar Publications. Stotra Kadambam . Agasthiar Publications.
↑ Ār̲u Al̲akappan̲ (1987). Tamil̲nāṭakam, tōr̲r̲amum vaḷarcciyum . Aṇṇāmalaip Palkalaikkal̲akam.
↑ Ampuyam Yuvaccantirā (1989). Kul̲antai ilakkiyamum Kaviñar Vaḷḷiyappāvum . Tēn̲mal̲ai Veḷiyīṭu.
↑ Kalaimakaḷ . Kalaimakaḷ Kāryālayaṃ. 1955.
↑ Ancy Donal Madonna (8 February 2024). "Over 120 vendors to be relocated from Teppakulam in Tiruchi to decongest busy roads" . The Hindu (in Indian English). Retrieved 26 January 2025 .
↑ "HOLY CROSS COLLEGE - TRICHY" . www.hcctrichy.ac.in . Retrieved 2025-01-26 .
↑ மு. ஹரி காமராஜ் (2021-07-02). "திருப்பம் தரும் திருச்சி கோயில்கள்: உச்சத்தில் அமர்ந்தவரை வணங்கிட அச்சங்கள் விலகும்!" . www.vikatan.com/ . Retrieved 2025-01-26 .
↑ [1]
↑ "Arulmigu Thayumanaswamy Temple, Rock Fort, Thiruchirappalli - 620002, Thiruchirappalli District [TM025705].,Mathrubootheshwarar,Thayumanaswamy,Mattuvarkulalammai" . malaikottaithayumanavar.hrce.tn.gov.in . Retrieved 2025-01-25 .
↑ "Arulmigu Naganathaswamy Temple, Thiruchirappalli - 620002, Thiruchirappalli District [TM025748].,Naganathar,NAGANATHAR" . hrce.tn.gov.in . Retrieved 2025-01-26 .
↑ "Teppakulam Locality" . www.onefivenine.com . Retrieved 2025-01-25 .