பத்னாகா சட்டமன்றத் தொகுதி

பத்னாகா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 24
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சீதாமரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிசீதாமஃ‌டீ மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடு பட்டியல் சாதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பத்னாகா சட்டமன்றத் தொகுதி (Bathnaha Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீதாமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பத்னாகா, சீதாமஃ‌டீ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 பட்டூரி சிங் நிறுவன காங்கிரசு
1977 சூர்யா தியோ ராய் இந்திய தேசிய காங்கிரசு
1980 இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 ராம் நிவாசு இந்திய தேசிய காங்கிரசு
1990 சூர்யா தியோ ராய் ஜனதா தளம்
1995
2000 இராச்டிரிய ஜனதா தளம்
பிப் 2005 நாகினா லோக் ஜனசக்தி கட்சி
அக் 2005
2010 தினகர் ராம் பாரதிய ஜனதா கட்சி
2015
2020 அனில் குமார்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பத்னாகா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அனில் குமார் 92648 54.15%
காங்கிரசு சஞ்சய் ராம் 45830 26.79%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 171093 55.69%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Bathnaha (SC)". chanakyya.com. Retrieved 2025-06-08.
  2. "Bathnaha Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-08.
  3. "Bathnaha Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya