பபேசியே பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
நமது அன்றாட வாழ்வில், பபேசியே (Fabaceae) பூக்குடும்பத்தினால் நமக்கு மிக அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், இவைகளால் சுற்றுப்புறச்சூழல் நன்மைகளும் அதிகம் விளைகின்றன. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் இதன் பங்கு மற்ற குடும்பங்களை விட அதிகம் என்பதால், இப்பேரினங்களைப் பற்றிய துறைசார்ந்த அறிவு இன்றியமையாதது. பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப, இதன் வளங்களைக் கூட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் இவைகளில் நடத்தப்படுகின்றன. இங்குள்ள பபேசியே பூக்குடும்பப் பேரினங்களின் பட்டியல், APG III (Angiosperm Phylogeny Group III system) வகைப்பாட்டியல் படி, 2009 ஆம் ஆண்டு பன்னாட்டு அறிஞர்களால் இற்றைப்படுத்தப்பட்டு, தொகுக்கப்பட்டது. அப்பேரினங்களுக்குரிய பிற வகைப்பாட்டியல் குறிப்புகளும், கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேரினமும், அவற்றிற்கே உரிய, தாவரவியல் தரவுகளால், தமிழில் விரிவாக்கப்பட உள்ளன. இருப்பினும், மேலுள்ள உரையாடல் என்ற தத்தலில், உங்களுக்குத் தேவையான பேரினப்பெயரைக் குறிப்பிட்டால், அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அப்பேரினம் விரிவாக்கப்படும். இப்பெயர்கள் அனைத்தும் இலத்தீனில் உள்ளன. அதன் முதலெழுத்து இலத்தீனிய மேலெழுத்தில்/பெரிய எழுத்தில் (upper case) இருக்க வேண்டும் என்பது வகைப்பாட்டியலுள்ள கட்டாய விதிகளில் ஒன்றாகும். மேலும், அவைகளை சாய்வெழுத்துக்களில் தான் குறிப்பிடப்பட வேண்டும். இக் (Fabaceae) குடும்பத்தில் முன்று துணைக்குடும்பங்கள்(Mimosoideae, Caesalpinioideae, Faboideae) உள்ளன. இத்துணைக்குடும்பங்களின் ~730பேரினங்கள் உள்ளன. அப்பேரினங்களுக்குரிய சிற்றனங்கள் பல, ஆய்வுகளின் அடிப்படையில் அனைத்தும், இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. APG III வகைப்பாடு
கீழுள்ள ஒவ்வொரு பேரினத்திற்கும் மேலுள்ள வகைப்பாடு பொருந்தும். ஆனால், துணைக்குடும்ப அடிப்படையில், தரவுகள் சற்று வேறுபடும் என்பது கவனிக்கப்பட தகுந்தது ஆகும். அப்பேரினங்கள்
1இந்த உட்பிரிவில் A - என்ற இலத்தீனிய எழுத்தில் தொடங்கும், பேரினங்கள் மட்டும் தொகுக்கப் படுகின்றன. ====Abarema ====
Abarema சிற்றினங்கள் = 47 (45+2)
Abrus Abrus சிற்றினங்கள் = 27 (17+12)
Acacia Acacia சிற்றினங்கள் = 1500(1335+~)
Acmispon Acmispon சிற்றினங்கள் = 8
Acosmium Acosmium சிற்றினங்கள் = 19 (17+2)
Acrocarpus
Adenanthera Adenanthera சிற்றினங்கள் = 16 (12+4)
Adenocarpus Adenocarpus சிற்றினங்கள் = 22(15+7)
Adenodolichos Adenodolichos சிற்றினங்கள் = 24 (22+2)
Adenolobus Adenolobus சிற்றினங்கள் = 4 (2+2)
Adenopodia Adenopodia சிற்றினங்கள் = 7
Adesmia Adesmia சிற்றினங்கள் = ( + )
Aenictophyton Aenictophyton சிற்றினங்கள் = ( + )
Aeschynomene Aeschynomene சிற்றினங்கள் = (+)
Affonsea Affonsea சிற்றினங்கள் = (+)
Afgekia Afgekia சிற்றினங்கள் = (+)
Afzelia Afzelia சிற்றினங்கள் = (+)
Aganope Aganope சிற்றினங்கள் = (+)
Airyantha Airyantha சிற்றினங்கள் = (+)
Alantsilodendron Alantsilodendron சிற்றினங்கள் = (+)
Albizia Albizia சிற்றினங்கள் = (+)
Aldina Aldina சிற்றினங்கள் = (+)
Alexa Alexa சிற்றினங்கள் = (+)
Alhagi Alhagi சிற்றினங்கள் = (+)
Alistilus Alistilus சிற்றினங்கள் = (+)
Almaleea Almaleea சிற்றினங்கள் = (+)
Alysicarpus Alysicarpus சிற்றினங்கள் = (+)
Amblygonocarpus Amblygonocarpus சிற்றினங்கள் = (+)
Amburana Amburana சிற்றினங்கள் = (+)
Amherstia Amherstia சிற்றினங்கள் = (+)
Amicia Amicia சிற்றினங்கள் = (+)
Ammodendron Ammodendron சிற்றினங்கள் = (+)
Ammopiptanthus Ammopiptanthus சிற்றினங்கள் = (+)
Amorpha Amorpha சிற்றினங்கள் = (+)
Amphicarpaea Amphicarpaea சிற்றினங்கள் = (+)
Amphimas Amphimas சிற்றினங்கள் = (+)
Amphithalea Amphithalea சிற்றினங்கள் = (+)
Anadenanthera Anadenanthera சிற்றினங்கள் = (+)
Anagyris Anagyris சிற்றினங்கள் = (+)
Anarthrophyllum Anarthrophyllum சிற்றினங்கள் = (+)
Andira Andira சிற்றினங்கள் = (+)
Androcalymma Androcalymma சிற்றினங்கள் = (+)
Angylocalyx Angylocalyx சிற்றினங்கள் = (+)
Antheroporum Antheroporum சிற்றினங்கள் = (+)
Anthonotha Anthonotha சிற்றினங்கள் = (+)
Anthyllis Anthyllis சிற்றினங்கள் = (+)
Antopetitia Antopetitia சிற்றினங்கள் = (+)
Aotus Aotus சிற்றினங்கள் = (+)
Aphanocalyx Aphanocalyx சிற்றினங்கள் = (+)
Aphyllodium Aphyllodium சிற்றினங்கள் = (+)
Apios Apios சிற்றினங்கள் = (+)
Apoplanesia Apoplanesia சிற்றினங்கள் = (+)
Apuleia Apuleia சிற்றினங்கள் = (+)
Apurimacia Apurimacia சிற்றினங்கள் = (+)
Arachis Arachis சிற்றினங்கள் = (+)
Arapatiella Arapatiella சிற்றினங்கள் = (+)
Archidendron Archidendron சிற்றினங்கள் = (+)
Archidendropsis Archidendropsis சிற்றினங்கள் = (+)
Arcoa Arcoa சிற்றினங்கள் = (+)
Argyrocytisus Argyrocytisus சிற்றினங்கள் = (+)
Argyrolobium Argyrolobium சிற்றினங்கள் = (+)
Arthrocarpum Arthrocarpum சிற்றினங்கள் = (+)
Arthroclianthus Arthroclianthus சிற்றினங்கள் = (+)
Aspalathus Aspalathus சிற்றினங்கள் = (+)
Astracantha Astracantha சிற்றினங்கள் = (+)
Astragalus Astragalus சிற்றினங்கள் = (+)
Ateleia Ateleia சிற்றினங்கள் = (+)
Atylosia Atylosia சிற்றினங்கள் = (+)
Aubrevillea Aubrevillea சிற்றினங்கள் = (+)
Augouardia Augouardia சிற்றினங்கள் = (+)
Austrodolichos Austrodolichos சிற்றினங்கள் = (+)
Austrosteenisia Austrosteenisia சிற்றினங்கள் = (+)
2
Dorycnium சிற்றினங்கள் = 14 (8+6)
Dorycnopsis சிற்றினங்கள் = 2
3
4
Kingiodendron சிற்றினங்கள் = 5
Koompassia சிற்றினங்கள் = 3
Kotschya சிற்றினங்கள் = 42 (30+12)
Kummerowia சிற்றினங்கள் = 2
Kunstleria சிற்றினங்கள் = 8
Labichea சிற்றினங்கள் = 16 (14+2)
Lablab சிற்றினங்கள் = 5 (2+3)
Laburnum சிற்றினங்கள் = 4 (3+1)
5
Otholobium சிற்றினங்கள் = 36
Otoptera சிற்றினங்கள் = 2
Zygia சிற்றினங்கள் = 51 (44+7)
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia