பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் 29 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெருந்துறையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,255 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 13,913 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 85 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Panchayat Unions of Erode District
  2. Census of Erode District Panchayat Unions
  3. Village Panchayats of Perundurai Block
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya