கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)
கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம், மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள்
புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்கள். கோபிசெட்டிபாளையம் (நகராட்சி),எலத்தூர் (பேரூராட்சி),கொளப்பலூர் (பேரூராட்சி), நம்பியூர் (பேரூராட்சி),பெரியகொடிவேரி (பேரூராட்சி), லக்கம்பட்டி (பேரூராட்சி), காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி). [2]. வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
முடிவுகள்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia