மதுரை மணிக்குறவன் (2021 திரைப்படம்)

மதுரை மணிக்குறவன்
இயக்கம்ராஜரிஷி
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். கே
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதுரை மணிக்குறவன் (Madurai Manikkuravar) என்பது 2021 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராஜரிஷி இயக்கியிருந்தார். ஹரிகுமார், மாதவி லதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆர். கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. மலர், மாலை (2022-01-06). "மதுரை மணிக்குறவன் விமர்சனம்". Maalaimalar (in ஆங்கிலம்). Retrieved 2023-05-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya