ராஜரிஷி

ராஜரிஷி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎன். சகுந்தலா
கதைஏ. எஸ். பிரகாசம் (வசனம்)
திரைக்கதைகே. சங்கர்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
பிரபு கணேசன்
கே. ஆர். விஜயா
நளினி
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புகே. சங்கர்
வி. ஜெயபால்
கலையகம்பைரவி பிலிம்ஸ்
விநியோகம்பைரவி பிலிம்ஸ்
வெளியீடு20 செப்டம்பர் 1985
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜரிஷி (Rajarishi) 1985 ஆம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்திலும் என்.சகுந்தலா தயாரிப்பிலும் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், பிரபு கணேசன், எம். என். நம்பியார், நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். திரைப்படத்தின் பாடல்களை புலமைப்பித்தன் வாலி மற்றும் முத்துலிங்கம் ஆகியோர் இயற்றியுள்ளனர். "மான் கண்டேன்" பாடல் வசந்த இராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (வி:நொ)
1 "ஆடையில் ஆடும்" எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04:21
2 "மான் கண்டேன்" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் புலமைப்பித்தன் 04:32
3 "மாதவம் ஏன்" எஸ். ஜானகி புலமைப்பித்தன் 06:16
4 "போடா முனிவனே" மலேசியா வாசுதேவன் வாலி 04:48
5 "சங்கர சிவ" மலேசியா வாசுதேவன் வாலி 04:27
6 "கருணைக் கடலே" (அழகிய) வாணி ஜெயராம் முத்துலிங்கம் 04:27

மேற்கோள்கள்

  1. https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hopeful-festive-vibrant-vasantha/article2780440.ece
  2. "A Raga's Journey — Hopeful, festive, vibrant Vasantha - The Hindu".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya