வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்

வத்திராயிருப்பு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

இராணி சிறீகுமார்

சட்டமன்றத் தொகுதி திருவில்லிபுத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

இ. எம். மான்ராஜ் (அதிமுக)

மக்கள் தொகை 73,274
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வத்திராயிருப்பில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 73,274 தொகை ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 27,501 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 244 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]

  1. அம்மாபட்டி
  2. அயன்கரிசல்குளம்
  3. ஆயர்தர்மம்
  4. அயன் நத்தம்பட்டி
  5. கோவிந்தநல்லூர்
  6. இலந்தைக்குளம்
  7. கல்யாணிபுரம்
  8. கான்சாபுரம்
  9. கீழகோபாலபுரம்
  10. கோட்டையூர்
  11. காடனேரி
  12. குன்னூர்
  13. மகாராஜபுரம்
  14. மாத்தூர்
  15. மேலகோபாலபுரம்
  16. மூவரைவென்றான்
  17. இராமசாமியாபுரம்
  18. இராமச்சந்திராபுரம்
  19. இரங்கப்பநாயக்கன்பட்டி
  20. சேதுநாராயணபுரம்
  21. தம்பிப்பட்டி
  22. துலுக்கபட்டி
  23. வலையன்குளம்
  24. வலையப்பட்டி
  25. வெல்லப்பொட்டல்
  26. வடுகப்பட்டி
  27. அக்கனாபுரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. 2011Census of Virudhunagar District Panchayat Unions
  5. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya