விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
ஆலமரத்தடிக்கு (தொழினுட்பம்) வருக! இங்கு விக்கிப்பீடியா தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பேப்ரிக்கேட்டரைப் பயன்படுத்தவும்..
  • இப்பகுதி தொடங்குவதற்கு முன் நடந்த உரையாடல்கள், இப்பகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
« பழைய உரையாடல்கள்

தொகுப்பு காப்பகம் (தொகுப்புகள்)
1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 2017 - 2018 - 2019 - 2020 - 2021 - 2022 - 2023 - 2024



Tech News: 2025-03

MediaWiki message delivery 01:41, 14 சனவரி 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-04

MediaWiki message delivery 01:36, 21 சனவரி 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-05

MediaWiki message delivery 22:14, 27 சனவரி 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-06

MediaWiki message delivery 00:08, 4 பெப்பிரவரி 2025 (UTC)

Tech News: 2025-07

MediaWiki message delivery 00:11, 11 பெப்பிரவரி 2025 (UTC)

Tech News: 2025-08

MediaWiki message delivery 21:16, 17 பெப்பிரவரி 2025 (UTC)

தமிழி நிரலாக்கப் போட்டி

ஸ்டார்டப்-டிஎன் மற்றும் இதர மொழி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து தமிழி என்ற நிரலாக்கப் போட்டி(Hackathon) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு தனிப் பிரிவுள்ளது. அதனால் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கருவிகளையும் படைக்கலாம். userscript, Lua script, BOT, Webapp, Mobileapp போன்று எந்த ஒரு தொழில்நுட்பத் தீர்வையும் தமிழ் விக்கித் திட்டங்களுக்கு உருவாக்கலாம். சிறப்புப் பரிசினை சிஐஎஸ்-ஏ2கே வழங்குகிறார்கள். ஆர்வமுள்ள பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:47, 19 பெப்பிரவரி 2025 (UTC)

தமிழ் விக்கிப் பக்கங்களுக்கு உள்ள ShortURL ஐ நகலெடுக்கும் வசதி

தமிழ் விக்கிப் பக்கங்களுக்கு உள்ள ShortURL ஐ நகலெடுக்க, அதை தெரிவு செய்து நகலெடுக்க வேண்டியுள்ளது. இதை இலகுவாக்க, ஒரு சிறு javascript நிரல் எழுதியுள்ளேன்.

ta.wikipedia.org/wiki/user:USERNAME/common.js

உங்கள் பயனர் பக்கத்துக்கான common.js ல் பின்வரும் வரியை ஒட்டி சேமிக்கவும்.

mw.loader.load('//ta.wikipedia.org/w/index.php?title=User:Tshrinivasan/copy-shortlink.js&action=raw&ctype=text/javascript');

பிறகு CTRL+F5 தந்து பக்கத்தை மீளேற்றவும்.

இப்போது, ShortURL அருகே ஒரு சிறு படம் இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும். ShortURL நகலெடுக்கப் பட்டுவிடும்.

பயன்படுத்தி பார்த்து, ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் தெரிவிக்கவும். த.சீனிவாசன் (பேச்சு) 20:55, 20 பெப்பிரவரி 2025 (UTC)

Tech News: 2025-09

MediaWiki message delivery 00:41, 25 பெப்பிரவரி 2025 (UTC)

translatewiki மொழியாக்கச் சிக்கல்

நமது விக்கியில் சுமார் ஏழில் ஒரு கட்டுரைக்கு சிஎஸ்1 வழு இருப்பதைக் கவனித்தேன் அவற்றுள் பெரும்பாலான பிழைகள் டிராஸ்லேட்விக்கி தளத்தில் மாதங்களின் பெயர் மாற்றத்தால் நிகழ்ந்துள்ளதாகக் கணிக்கிறேன். ஜனவரி என்பதை 'சனவரி' என்றோ பெப்ரவரி என்பதை 'பெப்பிரவரி' என்றோ உள்ளடக்கத்தில் மாற்றினால் இவ்வழுக்கள் விக்கிப்பீடியாவில் நீங்குகின்றன. காரணம் 2023 டிசம்பரில் அத்தளத்தில் இப்பெயர்கள் மாற்றப்பட்டதால் அதன் பிறகே இந்தச் சிக்கல் எழுந்திருக்கும் என நினைக்கிறேன். இத்தகைய திருத்தங்களைச் செய்வதற்கு முன் எங்கேனும் உரையாடல் நிகழ்ந்துள்ளதா? பல பக்கள் இதனால் பதிக்கப்படுவதால் என்ன செய்யலாம்? @Fahimrazick கவனிக்க வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 07:31, 27 பெப்பிரவரி 2025 (UTC)

    • பெப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், சூன், சூலை, செப்தெம்பர், திசம்பர் என்ற மாதங்களின் பெயர்களின் திருத்தங்களுக்குப் பிறகு, வழுக்கள் நீங்குகின்றன, நான் திருத்திய கட்டுரைத் தொகுப்புகளில். -- பொதுஉதவி (பேச்சு) 07:43, 27 பெப்பிரவரி 2025 (UTC)
      நனறி. நீங்கள் சொல்வது கடைசிக்கட்டத் தீர்வு. முதலில் இச்சொற்களை டிராஸ்லேட்விக்கியில் ஏன் மாற்ற வேண்டும் என்பதிலிருந்து உரையாட விரும்புகிறேன். புதிதாக விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும் பயனர்களுக்கு இந்தச் சொல் வழக்குகள் புதியதாக இருக்கும். அப்படியெனில் அவர்கள் எப்படிக் கற்றுக்கொள்ள முடியும் அல்லது அவர்களுக்கு எப்படி வழிகாட்டல் முடியும் என்று யோசிக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 07:55, 27 பெப்பிரவரி 2025 (UTC)
      பகுப்பு பேச்சு:CS1 errors: dates என்ற பக்கத்தில் //19 மார்ச்சு 2024// என்ற நாளில் உரையாடலைத் தொடங்கினேன். தொடர்ந்து ஒரே இடத்தில் அனைவரும் உரையாடுதல் நன்று. ஏனெனில், வெவ்வேறு காலக் கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் உரையாடுதல் இதுகுறித்து கூட்டுமுயற்சியைக் காட்டாது. 'வரலாறு' முக்கியம். ஒரு முன்மொழிவை அனைத்து மாதங்களுக்கும் சொல்லலாம் அல்லது தற்போதுள்ள சொற்களைப் பயன்படுத்தினால் என்ன இழப்பு ஏற்பட்டு விடும் என்பதையும் குறிப்பிடுதல் நன்று. என்னைப்பொறுத்தவரை ஏதேனும் ஒரு சீர்தரத்தினைப் பற்றினால் சரி. அத்தகைய சமூக ஒப்புதல் தந்தால், எனக்கு விருப்பமான பைத்தான் நுட்பத்தில் மாற்றங்கள் பலர் செய்ய நிரல் எழுத இயலும். காலவரையோடு செயற்பட விருப்பம். உழவன் (உரை) 10:23, 27 பெப்பிரவரி 2025 (UTC)
@Neechalkaran: முதலில், டிரான்ஸ்லேட் விக்கியில் செய்த மாற்றங்கள் அனைத்தும் சமூக ஒப்புதல் இல்லாமல் செய்ததால் அதனை மீள்வித்து தற்போதைக்கு இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். ஆங்கில மாதங்கள் அனைத்தையும் சீராக பயன்படுத்தும் முறை குறித்து சமூக வாக்கெடுப்பு நடத்தி அதனைப் பயன்படுத்தக் கோரலாம். ஒரே ஆங்கில மாதத்தின் பெயரை தமிழில் டிரான்ஸ்லேட் விக்கியில் கொடுக்கும் போது பெப்பிரவரி/பெப்ரவரி/பிப்ரவரி என்று ஏதேனும் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தும் வசதி உள்ளதா? எனும் ஐயத்தினைத் தீர்க்க வேண்டுகிறேன்.நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:23, 16 மார்ச்சு 2025 (UTC)
டிரான்ஸ்லேட் விக்கியில் ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்களைக் கொடுக்கமுடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் விக்கியில் CS1 வழுகாட்டாமல் ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தும் முறையை அமைக்க முடியும் ஆனால் முயன்று பார்த்ததில்லை. எனவே மாற்றுக் கருத்தில்லை என்றால் 2023 டிசம்பருக்கு முன்பிருந்த நிலைக்கு மீளமைத்துவிடப் பரிந்துரைக்கிறேன். பின்னர் ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தும் வகையில் சிஎஸ்1 வழுவையும் சரிசெய்ய முயல்வோம். -10:31, 16 மார்ச்சு 2025 (UTC) நீச்சல்காரன் (பேச்சு) 10:31, 16 மார்ச்சு 2025 (UTC)
தற்போதுவரை எந்த மாற்றுக் கருத்தும் வரவில்லை. எனவே, மீளமைக்கலாமா?-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:09, 22 மார்ச்சு 2025 (UTC)
//CS1 வழுகாட்டாமல் ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தும் முறையை அமைக்க முடியும்// இதனை முதலில் செய்து பாருங்கள்.--Kanags \உரையாடுக 21:18, 22 மார்ச்சு 2025 (UTC)
//எனவே மாற்றுக் கருத்தில்லை என்றால் 2023 டிசம்பருக்கு முன்பிருந்த நிலைக்கு மீளமைத்துவிடப் பரிந்துரைக்கிறேன்.//Y ஆயிற்று -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:54, 30 மார்ச்சு 2025 (UTC)

விளக்கம் வேண்டுதல்

--- மேற்குறிப்பிட்ட கட்டுரையின் தகவற்பெட்டியிலுள்ள வரைபடத்தில் காண்பிக்கப்படும் ஆங்கில வார்த்தைகள் தானியக்கமாகத் தோற்றமளிக்கின்றன. ஏன்? -- பொதுஉதவி (பேச்சு) 09:44, 27 பெப்பிரவரி 2025 (UTC)

    • கோயில் தொடர்பான கட்டுரைகளில் தகவற்பெட்டி புதிதாக இணைக்கும் போது, வரைபடத்தில் 'தமிழ்நாடு' என்று பதிவிடும் போது, மேற்குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைகள் தானியக்கமாகத் தோற்றமளிக்கின்றன. தமிழ்நாடு என்ற பதிவை நீக்கினால், வரைபடமும் மறைந்து, வார்த்தைகளும் மறைக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

-- பொதுஉதவி (பேச்சு) 09:50, 27 பெப்பிரவரி 2025 (UTC)

இம்மாற்றத்தைக் கவனியுங்கள் --சா. அருணாசலம் (உரையாடல்) 10:06, 27 பெப்பிரவரி 2025 (UTC)

Tech News: 2025-10

MediaWiki message delivery 02:30, 4 மார்ச்சு 2025 (UTC)

Tech News: 2025-11

MediaWiki message delivery 23:09, 10 மார்ச்சு 2025 (UTC)

Tech News: 2025-12

MediaWiki message delivery 23:47, 17 மார்ச்சு 2025 (UTC)

வேண்டுகோள்

    • மேற்குறிப்பிட்ட கட்டுரையில் தகவற்பெட்டி வரைபடத்தலைப்பைக் கவனிக்கவும். தானியக்கமாகத் தோற்றமளிக்கும் அதில் 'கேரளா-இல் அமைவிடம்' என்று வருமாறு, வார்ப்புருவில் மாற்றம் செய்ய வேண்டுகிறேன். கோயில் சம்பந்தமான பெரும்பாலான கட்டுரைகளில், 'வரைபடம்' குறித்து 'India Kerala' என்று பதிவிடும் போது, அவ்வாறு காட்டுகிறது. கவனிக்கவும். நன்றி!

பொதுஉதவி (பேச்சு) 13:13, 20 மார்ச்சு 2025 (UTC)

மாற்றியிருக்கிறேன். தமிழில் கேரளம் என வரவேண்டும், கேரளா அல்ல. விகுதியுடன் கேரளத்தில்.--Kanags \உரையாடுக 04:34, 21 மார்ச்சு 2025 (UTC)
    • நன்றி!

பொதுஉதவி (பேச்சு) 17:52, 24 மார்ச்சு 2025 (UTC)

Tech News: 2025-13

MediaWiki message delivery 22:41, 24 மார்ச்சு 2025 (UTC)

கருத்து

வேற்றுமொழி (ஆங்கிலம்) கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து உருவாக்குவது போல், புதுப்பயனர்களுக்காக தமிழ்மொழியில் புதுக்கட்டுரைகளை வடிவமைக்க, புது வார்ப்புரு ஒன்றை உருவாக்க வாய்ப்பிருக்கிறதா?

உதாரணமாக, ஊர்கள் / நகரங்கள் பற்றிய கட்டுரைக்காக:

தகவற்பெட்டி, முன்னுரை, அமைவிடம், போக்குவரத்து (துணைத் தலைப்புகள்: தரைவழி, இருப்புப்பாதை, வான்வழி), கல்வி (துணைத் தலைப்புகள்: பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம்), வர்த்தகம், பொருளாதாரம், சமயம், மற்றும் பிற, குறிப்புகள் / மேற்கோள்கள், வெளியிணைப்புகள்

போன்றவற்றைக் குறிப்பிட்டு புது வார்ப்புரு.

இம்மாதிரியே கோயில் கட்டுரைகள், மற்றும் பலவற்றிற்காக.

பொதுஉதவி (பேச்சு) 10:41, 25 மார்ச்சு 2025 (UTC)

@பொதுஉதவி வணக்கம். நீங்கள் எவ்வகையான வார்ப்புருவை எதிர்பார்க்கிறீர்கள். இந்த வழிகாட்டல் பக்கம் போதுமானதா? பக்க வடிவமைப்பு கையேடு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:05, 25 மார்ச்சு 2025 (UTC)
@பொதுஉதவி: விக்கிப்பீடியா:புதிய கட்டுரை எழுதுதல்/புறநகர் குறித்தான கட்டுரை வடிவமைப்பு இது போன்று உருவாக்குங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 26 மார்ச்சு 2025 (UTC)

வேண்டுகோள்

  • https://w.wiki/Db63
    • மேற்குறிப்பிட்ட கட்டுரையில், வரைபடத் தலைப்பின் தானியங்கி மாற்றத்தை சரிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி!

பொதுஉதவி (பேச்சு) 02:24, 27 மார்ச்சு 2025 (UTC)

மாற்றம் வேண்டுதல்

.


தமிழ் விக்கிப்பீடியாவில் ...



  • தொகுப்பு வரலாற்றைப் பார் --> தொகுப்பு வரலாற்றைப் பார்க்க
  • பேச்சுப் புத்தகத்தைப் பார் --> பேச்சுப் புத்தகத்தைப் பார்க்க
  • கட்டுரையை உலாவியிற் பார் --> கட்டுரையை உலாவியிற் பார்க்க
  • வாசி --> வாசிக்க
  • மூலத்தைத் தொகு --> மூலத்தைத் தொகுக்க
  • நகர்த்து --> நகர்த்துக
  • முன்தோற்றம் காட்டு --> முன்தோற்றம் காட்டுக
  • மாற்றங்களைக் காட்டு --> மாற்றங்களைக் காட்டுக
  • உள்ளிடு --> உள்ளிடுக
  • கைவிடு --> கைவிடுக
  • ஏற்று --> ஏற்றுக
  • மறை --> மறைக்க
  • மீளமை --> மீளமைக்க
  • தேடு --> தேடுக
  • மின்னஞ்சலிடு --> மின்னஞ்சலிடுக
  • மற்றப் பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதி --> மற்றப் பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதிக்க
  • மேலும் சேர் --> மேலும் சேர்க்க
  • கடவுச் சொல்லை மாற்று --> கடவுச் சொல்லை மாற்றுக
  • வரைபடம் தமிழ் நாடு --> வரைபடம் தமிழ்நாடு
  • விக்கிப்பீடியா தளத்தில் தேடு --> விக்கிப்பீடியா தளத்தில் தேடுக
  • மொழிகளைச் சேர் --> மொழிகளைச் சேர்க்க
  • இப்பயனருக்கு மின்னஞ்சலிடு --> இப்பயனருக்கு மின்னஞ்சலிடுக
  • பயனர் குழுக்களைக் காட்டு --> பயனர் குழுக்களைக் காட்டுக
  • கோப்பைப் பதிவேற்று --> கோப்பைப் பதிவேற்றுக
  • குறுகிய உரலியைப் பெறு --> குறுகிய உரலியைப் பெறுக
  • ஒரு நூலாக்கு --> ஒரு நூலாக்குக
  • தலைப்பைச் சேர் --> தலைப்பைச் சேர்க்க
  • PDF ஆகப் பதிவிறக்கு --> PDF ஆகப் பதிவிறக்குக
  • கணக்குத் தரவை அணுகு --> கணக்குத் தரவை அணுகுக
  • உலகளாவிய பயனர் விவரத்தைக் காண் --> உலகளாவிய பயனர் விவரத்தைக் காண்க
  • மின்னஞ்சல் முகவரியை மாற்று / நீக்கு --> மின்னஞ்சல் முகவரியை மாற்றுக / நீக்குக
  • பக்கங்களினதும் கோப்புகளினதும் சிறு தொகுப்புகள் தொடர்பிலும் எனக்கு மின்னஞ்சலிடு --> பக்கங்களினதும் கோப்புகளினதும் சிறு தொகுப்புகள் தொடர்பிலும் எனக்கு மின்னஞ்சலிடுக
  • இப்பயனர்கள் எனக்கு மின்னஞ்சலிடுவதைத் தடு --> இப்பயனர்கள் எனக்கு மின்னஞ்சலிடுவதைத் தடுக்க
  • நான் மற்ற பயனர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்களின் ஒரு நகலை எனக்கு அனுப்பு --> நான் மற்ற பயனர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்களின் ஒரு நகலை எனக்கு அனுப்பவும்
  • மின்னஞ்சல் முகவரியும் பயனர் பெயரும் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே கடவுச்சொல் மீளமைப்பு மின்னஞ்சல்களை அனுப்பு --> மின்னஞ்சல் முகவரியும் பயனர் பெயரும் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே கடவுச்சொல் மீளமைப்பு மின்னஞ்சல்களை அனுப்பவும்
  • பக்கத்தை மொழிபெயர் --> பக்கத்தை மொழிபெயர்க்க
  • மொழிபெயர்க்கத் தொடங்கு --> மொழிபெயர்க்கத் தொடங்குக
  • பழைய பார்வைக்கு மாறு --> பழைய பார்வைக்கு மாறுக
  • பக்கத்தை ஆக்கு --> பக்கத்தை ஆக்குக
  • முன்தோற்றம் காட்டு --> முன்தோற்றம் காட்டுக
  • மாற்றங்களைக் காட்டு --> மாற்றங்களைக் காட்டுக
  • எல்லாப் புலன்களையும் காட்டு --> எல்லாப் புலன்களையும் காட்டுக
  • உசாத்துணையைச் சேர் --> உசாத்துணையைச் சேர்க்க
  • நூற்பட்டியலைச் சேர் --> நூற்பட்டியலைச் சேர்க்க
  • புலங்களை வடிகட்டு --> புலங்களை வடிகட்டுக
  • மூலத்தை ஆக்கு --> மூலத்தை ஆக்குக
  • ஒரு வரைபடத்திற் பார் --> ஒரு வரைபடத்திற் பார்க்க
  • மாற்றங்களைப் பார் --> மாற்றங்களைப் பார்க்க
  • புத்தம் புதிய பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதி --> புத்தம் புதிய பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதிக்க




____ என்று கட்டளைகளின் வார்த்தைகளை மாற்ற முயற்சிக்க வேண்டுகிறேன். நன்றி!


.

பொதுஉதவி (பேச்சு) 04:06, 27 மார்ச்சு 2025 (UTC)

இல்லை. இங்கே ஓர் அஃறிணைப் பொருளுக்கே கட்டளையிடப்படுகிறது. அதனை உயர் திணையாக்குவது தவறு. பாஹிம் (பேச்சு) 02:40, 2 ஏப்பிரல் 2025 (UTC)
இன்னுமொரு முக்கிய சிக்கலையும் கருத்திற் கொள்ள வேண்டும். பயனர் இடைமுகம் என்பது இத்தகைய மொழிபெயர்ப்பில் முக்கியமானது. மொழிபெயர்ப்பு முடிந்தளவு சுருக்கமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் அஃறிணைப் பொருளுக்கு மட்டும், அஃதாவது கணனி முறைக்கு மட்டும் கட்டளையிடுவதாகவும் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக, ஆட்களுக்குக் கட்டளைபிறப்பிக்கும் போது, இங்கே தமிழ் விளக்கம் குறைவான சிலர் ஒருமையில் அழைக்கக் கூடாது என்று கண்ட நின்றதற்கெல்லாம் குறை பிடிக்கத் தொடங்குவதுண்டு. அவர்களே செய்க, வருக, தருக போன்ற சொற்களை மரியாதையானவை என்கின்றனர், ஆனால் நீர் என்றழைத்தால் மரியாதைக் குறைவு என்கின்றனர். அவர்கள் அப்படி முன்னுக்குப் பின் முரணாகத் தமிழை விளங்கி வைத்திருப்பது இங்கே தேவையற்ற சிக்கலைத் தருகிறது. அவர்களுக்குத் தெரியவில்லை நீர் செய்க, நீர் வருக, நீர் தருக என்பதே தமிழ் முறையென்பது. அத்தகையோர் நீங்கள் தருக, நீங்கள் வருக என்று இலக்கணக் குற்றமாக எழுதுவதைச் சரியென நினைக்கின்றனர். பாஹிம் (பேச்சு) 02:45, 2 ஏப்பிரல் 2025 (UTC)
    • நீவிர் வருக! நீவிர் செல்க! என்று அறிந்துள்ளேன்.

பொதுஉதவி (பேச்சு) 09:10, 5 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

இல்லை. நீர் வருக என்பது ஒருமை. பன்மையில் நீவிர் வாரீர் என்பதே சரி. பாஹிம் (பேச்சு) 03:47, 8 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-14

MediaWiki message delivery 00:04, 1 ஏப்பிரல் 2025 (UTC)

திருத்தம் செய்ய வேண்டுதல்

கட்டுரைகளை ஒன்றிணைக்க வேண்டுதல், கட்டுரைத் தலைப்பு திருத்தம் செய்ய வேண்டுதல் போன்றவற்றிற்கு, நிருவாகிகள் அவற்றைச் சரிசெய்த பின்னர் பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் பதில்கள் தரும்போது, 'Y ஆயிற்று' என்றவாறு வருகின்றன. கவனிக்கவும். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 07:05, 7 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

@பொதுஉதவி: அந்தப் பணியைச் செய்தாயிற்று என்பதற்குப் பதிலாக Y ஆயிற்று என வார்ப்புரு வழியாகப் பதிலளிக்கிறோம். இந்த வார்ப்புருவைப் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தலாம். இந்த வார்ப்புருவை எவ்வாறு மாற்றலாம் என்பதை நீங்களும் வார்ப்புரு:ஆச்சு இதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். -- சா. அருணாசலம் (உரையாடல்) 07:51, 7 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-15

MediaWiki message delivery 18:51, 7 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

சிறப்பு:WhatLinksHere/ஆனைக்கொய்யா

சிறப்பு:WhatLinksHere/ஆனைக்கொய்யா இக்கட்டுரையின் பேச்சுப்பக்கப்படி பெயர்மாற்ற உள்ளேன். புதிய பெயரினை இது போல இணைந்துள்ள கட்டுரைகளிலும் மாற்ற ஏதேனும் கருவி உள்ளதா? உழவன் (உரை) 03:33, 11 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

பியூட்டிபுல் சூப் கொண்டு செய்ய முயற்சிக்கிறேன். ஆர்வமுள்ளவர் தெரிவிக்கவும். இணைந்து செய்வோம். உழவன் (உரை) 03:16, 15 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]
AutoWikiBrowser கொண்டு மாற்றலாமே.--Kanags \உரையாடுக 06:46, 15 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]
நான் விக்கிமூலத்திற்க்காக, டெபியன் இயங்குதளம் பயன்படுத்துவதால், AWB நிறுவ இயலாது. பிறர் செய்தளித்தால், அப்பேச்சுப்பக்கப்படி பெயர் மாற்றலாம். அல்லது நான் PAWS முறையில், ஒவ்வொரு பக்கமாக சரிபார்த்து மாற்றங்களை சேமிக்க முயற்சிக்கிறேன். உழவன் (உரை) 07:28, 15 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-16

MediaWiki message delivery 00:23, 15 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

கட்டுரையில் வார்ப்புருக்களின் எண்ணிக்கை

கட்டுரை ஒன்றில் இருகக்க்கூடிய வார்ப்புருக்களின் அதிகப்பட்ச எண்ணிக்கை எவ்வளவு? உருசியா கட்டுரையில் எச்சரிக்கை: 'வார்ப்புருக்கான அளவு மிக அதிகமாக உள்ளது. சில வார்ப்புருக்கள் சேர்க்கப்பட மாட்டது. என்று எச்சரிக்கை வருகிறது. மேற்கோள் பிரிவில் 545 இற்குப் பிறகு வார்ப்புருக்கள் எதுவும் காட்டப்படவில்லை. Reflist வார்ப்புருவும் இக்கட்டுரையில் வேலை செய்யவில்லை. @Neechalkaran and Balajijagadesh: கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 02:21, 18 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-17

MediaWiki message delivery 20:59, 21 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

Sub-referencing: User testing

Apologies for writing in English, please help us by providing a translation below

Hi I’m Johannes from Wikimedia Deutschland's Technical Wishes team. We are making great strides with the new sub-referencing feature and we’d love to invite you to take part in two activities to help us move this work further:

  1. Try it out and share your feedback
    Please try the updated wikitext feature on the beta wiki and let us know what you think, either on our talk page or by booking a call with our UX researcher.
  2. Get a sneak peak and help shape the Visual Editor user designs
    Help us test the new design prototypes by participating in user sessions – sign up here to receive an invite. We're especially hoping to speak with people from underrepresented and diverse groups. If that's you, please consider signing up! No prior or extensive editing experience is required. User sessions will start May 14th.

We plan to bring this feature to Wikimedia wikis later this year. We’ll reach out to wikis for piloting in time for deployments. Creators and maintainers of reference-related tools and templates will be contacted beforehand as well.

Thank you very much for your support and encouragement so far in helping bring this feature to life!

Johannes Richter (WMDE) (talk) 15:04, 28 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-18

MediaWiki message delivery 19:30, 28 ஏப்ரல் 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-19

MediaWiki message delivery 00:13, 6 மே 2025 (UTC)[பதிலளி]

We will be enabling the new Charts extension on your wiki soon!

(Apologies for posting in English)

Hi all! We have good news to share regarding the ongoing problem with graphs and charts affecting all wikis that use them.

As you probably know, the old Graph extension was disabled in 2023 due to security reasons. We’ve worked in these two years to find a solution that could replace the old extension, and provide a safer and better solution to users who wanted to showcase graphs and charts in their articles. We therefore developed the Charts extension, which will be replacing the old Graph extension and potentially also the EasyTimeline extension.

After successfully deploying the extension on Italian, Swedish, and Hebrew Wikipedia, as well as on MediaWiki.org, as part of a pilot phase, we are now happy to announce that we are moving forward with the next phase of deployment, which will also include your wiki.

The deployment will happen in batches, and will start from May 6. Please, consult our page on MediaWiki.org to discover when the new Charts extension will be deployed on your wiki. You can also consult the documentation about the extension on MediaWiki.org.

If you have questions, need clarifications, or just want to express your opinion about it, please refer to the project’s talk page on Mediawiki.org, or ping me directly under this thread. If you encounter issues using Charts once it gets enabled on your wiki, please report it on the talk page or at Phabricator.

Thank you in advance! -- User:Sannita (WMF) (talk) 15:07, 6 மே 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-20

MediaWiki message delivery 22:37, 12 மே 2025 (UTC)[பதிலளி]

wikita-l mailing list

Hi, Sorry to bother you but wikita-l mailing list currently doesn't have any admins and if anyone from Tamil Wikipedia willing to help, I would appreciate if they take on the adminship (preferably at least two). Currently I'm doing it but I don't know Tamil and can't really be useful. Thank you! Ladsgroup (பேச்சு) 10:16, 13 மே 2025 (UTC)[பதிலளி]

@Ladsgroup, yes, I just noticed the rejection email from this maillist for my few month old posts. I too felt that absence of admin. I am happy to moderate this maillist. please count me.-நீச்சல்காரன் (பேச்சு) 17:15, 13 மே 2025 (UTC)[பதிலளி]
@Ladsgroup Also count me in if necessary. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:20, 13 மே 2025 (UTC)[பதிலளி]
@Balajijagadesh and @Neechalkaran. Thank you! would you mind sending me your email address (the one you prefer to be admin with)? You can send it via Special:EmailUser/Ladsgroup. Thank you! Ladsgroup (பேச்சு) 22:13, 13 மே 2025 (UTC)[பதிலளி]

Join the 6th Wikipedia Pages Wanting Photos Campaign – 2025 Edition

Dear Wikipedia community,

(Please help translate to your language)

We invite your community to participate in the 6th edition of the Wikipedia Pages Wanting Photos Campaign, a global campaign taking place from July 1 to August 31, 2025.

Participants will choose among Wikipedia pages without photos, then add a suitable photo from among the many thousands of photos in the Wikimedia Commons, especially those uploaded from thematic contests (Wiki Loves Africa, Wiki Loves Earth, Wiki Loves Folklore, Wiki Loves Monuments, etc.) over the years.

More than 80 Wikimedia affiliates have participated since the campaign was launched in 2020 and have added images to more than 400,000 Wikipedia articles in over 245 Wikipedia languages. Thanks to the volunteer contributors!

We now invite your community to organize and lead the campaign within your community. As a local organizer, you may:

  • Encourage individual members to take part by adding images to Wikipedia articles.
  • Host edit-a-thons focused on improving visual content.
  • Organize training workshops to teach contributors how to correctly integrate images into Wikipedia.

These activities will help build local capacity and increase visual content across Wikipedia.

Please note that for participants to be eligible to participate in the campaign, they need to have registered an account for at least a year before the official start date of the contest. That is, for the 2025 edition, they must have registered an account on or before July 1, 2025. The account can be from any Wikimedia project wikis.

The organizing team is looking for a contact person to coordinate WPWP participation at the Wikimedia user group or chapter level (geographically or thematically) or for a language Wikipedia.

We would be glad for you to sign up directly at WPWP Participating Communities.

With kind regards,

User:Reading Beans On behalf of the Wikipedia Pages Wanting Photos campaign 2025. MediaWiki message delivery (பேச்சு) 21:53, 18 மே 2025 (UTC)[பதிலளி]

Tech News: 2025-21

MediaWiki message delivery 23:11, 19 மே 2025 (UTC)[பதிலளி]

இடதுபக்க Sidebar இல் இருந்து "சிறப்புப் பக்கங்கள்" இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. எப்போது/எப்படி இது நிகழ்ந்தது. மீண்டும் கொண்டுவர முடியுமா?--Kanags \உரையாடுக 09:46, 21 மே 2025 (UTC)[பதிலளி]

@Kanags எந்த உரலி நீக்கப்பட்டதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? கடைசியாக நீக்கப்பட்ட உரலிகளை இங்கே பார்க்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 03:21, 22 மே 2025 (UTC)[பதிலளி]
சிறப்புப் பக்கங்கள் கருவிப் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்தது.--Kanags \உரையாடுக 06:31, 22 மே 2025 (UTC)[பதிலளி]
தேர்ந்தெடுத்த கட்டுரைகள் எனும் உரலியை இணைத்துள்ளேன். கவனியுங்கள்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 07:39, 22 மே 2025 (UTC)[பதிலளி]
இது தேவை தானா?--Kanags \உரையாடுக 07:46, 22 மே 2025 (UTC)[பதிலளி]
@Ravidreams: பயனர்களின் தேடல்களுக்கு ஏற்றவாறு, இடப்பக்கத்திலுள்ள இணைப்புகளை மாற்றி அமையுங்கள். அல்லது மீள்வித்து உதவுங்கள். --சா. அருணாசலம் (உரையாடல்) 04:47, 25 மே 2025 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Lang-th

தாய் (மொழி) என்ற கட்டுரையின் இணைப்பினை இந்த வார்ப்புருவில் உருவாக்குதல் வேண்டும். இதனால் சிறப்பு:WhatLinksHere/வார்ப்புரு:Lang-th ஐம்பதுக்கும் குறைவான கட்டுரைகளில் உள்ள இணைப்புகள் சீர் ஆகும். தற்போது Thai மொழி என்ற இணைப்புக்குச் செல்கிறது. எ-கா : புத்தகோசர் உழவன் (உரை) 01:50, 25 மே 2025 (UTC)[பதிலளி]

திருத்தியிருக்கிறேன் என நம்புகிறேன். ஏதாவது கட்டுரையில் வழு தென்பட்டால் அறியத்தாருங்கள்.--Kanags \உரையாடுக 02:58, 25 மே 2025 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya