விக்கிப்பீடியா:மெய்நிகர் சந்திப்புக்கள்இங்கேயும் பார்க்கவும்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(புதிய_கருத்துக்கள்)#விக்கிச் சமூகத்தை இணைத்தல் - மாதாந்த விக்கி அல்லது ஸ்கைப் சந்திப்பு சனிக்கிழமை, சூன் 3, 2017
இந்த வலை உரையாடல் நிகழ் ஒளிபரப்பில் கிடைக்கும். பிறகு யூடியூபில் ஆவணப்படுத்தப்படும். முழுமையாகப் பார்க்க முடியாவர்களுக்கு என சுருக்கமான குறிப்புகளை எழுத்து வடிவில் சேமிக்கலாம். முதல் முறை என்பதால் என்னுடைய தனிப்பட்ட யூடியூபு கணக்கில் இருந்து இதனை முன்னெடுக்கிறேன். அடுத்தடுத்த முறை ஒருங்கிணைப்பவர்கள் தத்தம் கணக்கில் இருந்து முன்னெடுக்கலாம். கலந்து கொள்வோர்கள்
நிகழ்ச்சி நிரல்(tentative)
ஞாயிறு, சூன் 25, 2017
முழுமையாகப் பார்க்க முடியாவர்களுக்கு என சுருக்கமான குறிப்புகளை எழுத்து வடிவில் சேமிக்கலாம். கலந்து கொண்டோர்
நிகழ்ச்சி நிரல்
பின்னூட்டம்இது ஒரு வரலாற்று நிகழ்வு. இதில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. உங்கள் எண்ணங்களைப் போலவே எனது எண்ணங்களும் இருந்தன. இருப்பினும், பொதுவாக தமிழகத்தின் பல இடங்களில் பல விழாக்களில் கட்டுரை போட்டி நடைபெறுவது உண்டு. அதுபோன்று பலர் எழுத முற்படுகின்றனர். எனவே, கலைக்களஞ்சியக் கட்டுரை பற்றி மேலும் நாம் தெளிவு படுத்தவேண்டும். விக்கிப்பக்கத்தில் தொடர்ந்து செயற்படுவோம். நன்றி.--த♥உழவன் (உரை) 01:52, 26 சூன் 2017 (UTC) சனிக்கிழமை, சூலை 1, 2017
கலந்து கொள்ள விரும்பியோர்
கலந்து கொண்டோர்
நிகழ்ச்சி நிரல்ஒவ்வொரு மாதமும் முதல் சனியன்று நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா சந்திப்பாக அமையும். பேச விரும்புவன பற்றி கீழே குறிப்பிடலாம்.
கருத்துக்கள்
புதன்கிழமை, ஆகத்து 2, 2017
கலந்து கொள்ள விரும்புவோர்நிகழ்ச்சி நிரல்2030ல் விக்கிமீடியா இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக உலகெங்கும் வியூகக் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. இதன் மூன்றாம் சுற்று குறித்து தமிழ் விக்கிப்பீடியர்கள் கருத்து அறிய இந்தியாவுக்கான விக்கிப்பீடியா சமூக உரையாடல் ஒருங்கிணைப்பாளரும் பஞ்சாபி விக்கிப்பீடியருமான சதீப் விரும்புகிறார். 2030ல் விக்கிமீடியா இயக்கம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இங்கு பதிவிட்டுள்ளார்கள். இவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கில் இருந்து பார்த்து தீர்வுகளையும் கருத்துகளை முன்வைப்பது இவ்வுரையாடலின் நோக்கமாக இருக்கும். பொதுவாக, இந்த வியூகக் கலந்துரையாடல் என்றால் என்ன என்று அறியவும் உங்கள் கருத்துகளைப் பதியவும் இது நல்ல வாய்ப்பு. கலந்து கொள்ள வேண்டுகிறேன். கவனிக்க - சிவகோசரன், மாதவன் , குறிப்புசூலை 30, 2017 அன்று அறிவிக்கப்பட்டிருந்த இந்நிகழ்வு போதிய பங்கேற்பின்மையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2030ல் விக்கிமீடியா இயக்கம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இங்கு பதிவிட்டுள்ளார்கள். இவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கில் இருந்து பார்த்து தீர்வுகளையும் கருத்துகளை முன்வைப்பது இவ்வுரையாடலின் நோக்கமாக இருக்கும். --இரவி (பேச்சு) 14:24, 30 சூலை 2017 (UTC)
சனிக்கிழமை, ஆகத்து 5, 2017
கலந்து கொள்வோர்கள்நிகழ்ச்சி நிரல்
குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia