ஆக்டினியம்(III) ஆக்சிபுரோமைடு

ஆக்டினியம் ஆக்சிபுரோமைடு
Actinium oxybromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஆக்டினியம் ஆக்சைடு புரோமைடு
  • ஆக்டினியம்(III) ஆக்சிபுரோமைடு
இனங்காட்டிகள்
49848-33-1 Y
InChI
  • InChI=1S/Ac.BrH.O/h;1H;/q+3;;-2/p-1
    Key: XKRRFPCSEZCCLJ-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ac+3].[Br-].[O-2]
பண்புகள்
AcOBr
வாய்ப்பாட்டு எடை 323 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள்
அடர்த்தி 7.89 கி/செ.மீ3[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4/nmm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆக்டினியம்(III) ஆக்சிபுரோமைடு (Actinium(III) oxybromide) என்பது AcOBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] ஆக்டினியம், ஆக்சிசன், புரோமின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

ஆக்டினியம்(III) புரோமைடுடன் அமோனியாவும் நீரும் கலந்த கலவையை 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து ஆக்டினியம்(III) ஆக்சிபுரோமைடு தயாரிக்கப்படுகிறது.[3][4]

AcBr3 + 2NH3 + H2O -> AcOBr + 2NH4Br

பண்புகள்

ஆக்டினியம்(III) ஆக்சிபுரோமைடு நாற்கோண அமைப்பில் P4/nmm என்ற இடக்குழுவில் வெள்ளை நிறப் படிகங்களை உருவாக்குகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2. ISBN 978-1-4398-1462-8. Retrieved 14 July 2025.
  2. Brown, D. (1968). Halides of the Lanthanides and Actinides (in ஆங்கிலம்). Wiley. p. 203. ISBN 978-0-470-10840-6. Retrieved 14 July 2025.
  3. Fried, Sherman; Hagemann, French (1948). The Preparation of Actinium Compounds (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 2. Retrieved 14 July 2025.
  4. Gutmann, Viktor (2 December 2012). Halogen Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 315. ISBN 978-0-323-14847-4. Retrieved 14 July 2025.
  5. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 123. Retrieved 14 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya