ஆக்டினியம்(III) ஐதராக்சைடு

ஆக்டினியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்டினியம் ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
12249-30-8 Y
InChI
  • InChI=1S/Ac.3H2O/h;3*1H2/q+3;;;/p-3
    Key: FXNGTWJQBRAZDM-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ac+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Ac(OH)3
தோற்றம் வெண் திண்மம்
தண்ணீரில் 0.021 (20 °செல்சியசு)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஆக்டினியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு
இட்ரியம்(III) ஐதராக்சைடு
இலந்தனம் ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆக்டினியம்(III) ஐதராக்சைடு (Actinium(III) hydroxide) என்பது Ac(OH)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் கதிரியக்கப் பண்புகளை ஆக்டினியம்(III) ஐதராக்சைடு வெளிப்படுத்துகிறது.

தயாரிப்பு

கரையக்கூடிய ஆக்டினியம் உப்புகளுடன் காரங்கள் அல்லது அம்மோனியா நீரைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஆக்டினியம்(III) ஐதராக்சைடு உருவாகும். வினையின் விளைவாகக் கிடைக்கும் கூழ்மத்திலிருந்து வீழ்படிவாக ஆக்டினியம்(III) ஐதராக்சைடு பிரித்தெடுக்கப்படுகிறது.:[1]

Ac3+ + 3 OH → Ac(OH)3

இதன் கரைதிறன் இலந்தனம் ஐதராக்டை விட சற்று அதிகமாக உள்ளது., ஆனால் தண்ணீரில் கரையாது.

வேதிப் பண்புகள்

ஆக்டினியம்(III) ஐதராக்சைடு ஒரு காரம் என்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து இது ஆக்டினியம் உப்புகளைக் கொடுக்கிறது.:[1]

Ac(OH)3 + 3 HNO3 → Ac(NO3)3 + 3 H2O

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Tang, Renhuan; Liu, Yuanfang; Zhang, Qinglian; Zhang, Zhiyao. Series of Inorganic Chemistry. Volume 10. Actinides, Transactinides. 4.4 Actinium compounds. pp 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-030572-5 (in Chinese)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya