ஆசிய நெடுஞ்சாலை 25

ஆசிய நெடுஞ்சாலை 25 அல்லது ஏஎச்25 (AH25), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தோனீசியாவின் பண்டா Aceh என்னும் இடத்தில் தொடங்கி அதே நாட்டின் மேரக் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவுக்குள்ளேயே முழுவதுமாக அமைந்த ஒரு சாலையாகும். இதன் மொத்த நீளம் 1,593 கிலோமீட்டர்.

ஏஎச்2 நெடுஞ்சாலையுடன் கடல்வழித் தொடர்புள்ள இந்தச்சாலை, ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் வேறு சாலை எதையும் சந்திக்கவோ வெட்டிச்செல்லவோ இல்லை.

நாடுகள்

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya