ஆசிய நெடுஞ்சாலை 7

ஆசிய நெடுஞ்சாலை 7 ஐக் காட்டும் நிலப்படம்

ஆசிய நெடுஞ்சாலை 7 அல்லது ஏஎச்7 (AH7), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியக் கூட்டமைப்பில் உள்ள யெக்காட்டெரின்பர்க் என்னும் இடத்தையும் பாகிசுத்தானின் கராச்சியையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 7 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 5,868 கிலோமீட்டர். இது கசகஸ்தானில் மெர்க்கி நகருக்கும் கிர்கிஸ்தானில் காரா-பால்ட்டா நகருக்குமிடையில் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆசிய நெடுஞ்சாலை 5 இன் வழியே செல்கின்றது.

நாடுகள்

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya