ஆசிய நெடுஞ்சாலை 87

ஆசிய நெடுஞ்சாலை 87 அல்லது ஏஎச்87 (AH87), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, துருக்கியில் உள்ள அங்காரா என்னும் இடத்திலிருந்து அதே நாட்டின் ஆசுமீர் என்னும் இடம் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை துருக்கி நாட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 606 கிலோமீட்டர்.

நாடுகள்

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya