ஆசிய நெடுஞ்சாலை 68

ஆசிய நெடுஞ்சாலை 68 அல்லது ஏஎச்68 (AH68), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவில் உள்ள சிங்கே என்னும் இடத்திலிருந்து கசாக்சுத்தானில் உள்ள உச்சாரல் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை ஆசியாக் கண்டத்தில் உள்ள இரண்டு நாடுகளுக்கு ஊடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 278 கிலோமீட்டர்.

நாடுகள்

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya