ஆசிய நெடுஞ்சாலை 65

ஆசிய நெடுஞ்சாலை 65 அல்லது ஏஎச்65 (AH65), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவின் காசுகர் என்னும் இடத்திலிருந்து உசுபெகிசுத்தானில் உள்ள தேர்மெசு வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை 4 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,666 கிலோமீட்டர்.

நாடுகள்

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya