இந்தியப் பெண் ஆளுநர்களின் பட்டியல் இந்திய மாநிலங்களின் ஆளுநர்களும் ஆட்சிப்பகுதிகளின் துணைநிலை ஆளுநர்களும் ஒன்றிய அளவில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஒத்த அதிகாரங்களையும் செயலாக்கங்களையும் மாநிலங்களவில் கொண்டவர்கள் ஆவர். இந்தியாவில் ஆளுநர்களாகவும் துணைநிலை ஆளுநர்களாகவும் பொறுப்பாற்றிய பெண்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:
ஆளுநர்கள்
திறவுகோல்
* தற்போதைய ஆளுநர்
#
பெயர்
படம்
துவக்கம்
முடிவு
கால அளவு
மாநிலம்
உ.
1
சரோஜினி நாயுடு
15 ஆகத்து 1947
2 மார்ச் 1949
1 ஆண்டு, 199 நாட்கள்
ஐக்கிய மாகாணம்
[ 1]
2
பத்மசா நாயுடு
3 நவம்பர் 1956
31 மே 1967
10 ஆண்டுகள், 209 நாட்கள்
மேற்கு வங்காளம்
[ 2]
3
விஜயலட்சுமி பண்டித்
28 நவம்பர் 1962
18 அக்டோபர் 1964
1 ஆண்டு, 325 நாட்கள்
மகாராட்டிரம்
[ 3]
4
சாரதா முகர்ஜி
5 மே 1977
14 ஆகத்து 1978
1 ஆண்டு, 101 நாட்கள்
ஆந்திரப் பிரதேசம்
[ 4]
14 ஆகத்து 1978
5 ஆகத்து 1983
4 ஆண்டுகள், 356 நாட்கள்
குசராத்து
[ 5]
5
ஜோதி வெங்கடாசலம்
14 அக்டோபர் 1977
27 அக்டோபர் 1982
5 ஆண்டுகள், 13 நாட்கள்
கேரளம்
[ 6]
6
குமுத்பென் மணிசங்கர் ஜோஷி
26 நவம்பர் 1985
2 பெப்ரவரி 1990
4 ஆண்டுகள், 68 நாட்கள்
ஆந்திரப் பிரதேசம்
[ 7]
7
ராம் துலாரி சின்கா
23 பெப்ரவரி 1988
12 பெப்ரவரி 1990
1 ஆண்டு, 354 நாட்கள்
கேரளம்
[ 6]
8
சரளா கிரெவால்
31 மார்ச் 1989
5 பெப்ரவரி 1990
0 ஆண்டுகள், 311 நாட்கள்
மத்தியப் பிரதேசம்
[ 8]
9
சீலா கவுல்
17 நவம்பர் 1995
23 ஏப்ரல் 1996
0 ஆண்டுகள், 158 நாட்கள்
இமாச்சலப் பிரதேசம்
[ 9]
10
எம். பாத்திமா பீவி
25 சனவரி 1997
1 சூலை 2001
4 ஆண்டுகள், 157 நாட்கள்
தமிழ் நாடு
[ 10]
11
வி. எஸ். ரமாதேவி
26 சூலை 1997
1 திசம்பர் 1999
2 ஆண்டுகள், 128 நாட்கள்
இமாச்சலப் பிரதேசம்
[ 9]
2 திசம்பர் 1999
20 ஆகத்து 2002
2 ஆண்டுகள், 261 நாட்கள்
கருநாடகம்
[ 11]
12
பிரதிபா பாட்டில்
8 நவம்பர் 2004
23 சூன் 2007
2 ஆண்டுகள், 227 நாட்கள்
இராசத்தான்
[ 12]
13
பிரபா ராவ்
19 சூலை 2008
24 சனவரி 2010
1 ஆண்டு, 189 நாட்கள்
இமாச்சலப் பிரதேசம்
[ 9]
25 சனவரி 2010
26 ஏப்ரல் 2010
0 ஆண்டுகள், 91 நாட்கள்
இராசத்தான்
[ 13]
14
மார்கரட் அல்வா
6 ஆகத்து 2009
14 மே 2012
2 ஆண்டுகள், 262 நாட்கள்
உத்தராகண்டம்
[ 14]
12 மே 2012
7 ஆகத்து 2014
2 ஆண்டுகள், 87 நாட்கள்
இராசத்தான்
[ 15]
15
கம்லா பெனிவால்
27 நவம்பர் 2009
6 சூலை 2014
4 ஆண்டுகள், 221 நாட்கள்
குசராத்து
[ 16]
6 சூலை 2014
6 ஆகத்து 2014
0 ஆண்டுகள், 31 நாட்கள்
மிசோரம்
[ 17]
16
ஊர்மிளா சிங்
25 சனவரி 2010
27 சனவரி 2015
5 ஆண்டுகள், 2 நாட்கள்
இமாச்சலப் பிரதேசம்
[ 18]
17
சீலா தீக்சித்
11 மார்ச் 2014
25 ஆகத்து 2014
0 ஆண்டுகள், 167 நாட்கள்
கேரளம்
[ 19]
18
மிருதுளா சின்கா
31 ஆகத்து 2014
2 நவம்பர் 2019
5 ஆண்டுகள், 63 நாட்கள்
கோவா
[ 20]
19
திரௌபதி முர்மு
18 மே 2015
13 சூலை 2021
6 ஆண்டுகள், 56 நாட்கள்
சார்க்கண்டு
[ 21]
20
நச்மா எப்துல்லா
21 ஆகத்து 2016
10 ஆகத்து 2021
4 ஆண்டுகள், 354 நாட்கள்
மணிப்பூர்
[ 22]
21
ஆனந்திபென் படேல் *
23 சனவரி 2018
28 சூலை 2019
1 ஆண்டு, 186 நாட்கள்
மத்தியப் பிரதேசம்
[ 23]
15 ஆகத்து 2018
28 சூலை 2019
0 ஆண்டுகள், 347 நாட்கள்
சத்தீசுகர்
[ 24]
29 சூலை 2019
பதவியில்
5 ஆண்டுகள், 307 நாட்கள்
உத்தரப் பிரதேசம்
[ 25]
22
பேபி ராணி மௌரியா
26 ஆகத்து 2018
15 செப்டெம்பர் 2021
3 ஆண்டுகள், 20 நாட்கள்
உத்தராகண்டம்
[ 26]
23
அனுசுயா யுகே
29 சூலை 2019
22 பெப்ரவரி 2023
3 ஆண்டுகள், 208 நாட்கள்
சத்தீசுகர்
[ 27]
23 பெப்ரவரி 2023
26 சூலை 2024
1 ஆண்டு, 154 நாட்கள்
மணிப்பூர்
24
தமிழிசை சௌந்தரராஜன்
8 செப்டெம்பர் 2019
18 மார்ச் 2024
4 ஆண்டுகள், 192 நாட்கள்
தெலங்காணா
[ 28]
துணைநிலை ஆளுநர்கள்
திறவுகோல்
* தற்போதைய துணைநிலை ஆளுநர்
இதனையும் காண்க
மேற்சான்றுகள்
↑ "Shrimati Sarojini Naidu, Governor of UP" . National Informatics Centre, UP State Union. Archived from the original on 21 January 2011. Retrieved 25 March 2012 .
↑ "Former Governors of West Bengal" . West Bengal Government. Archived from the original on 9 November 2013. Retrieved 25 March 2012 .
↑ "Previous Governors List of Maharashtra" . Maharashtra Government. Archived from the original on 6 February 2009. Retrieved 25 March 2012 .
↑ "Former Governors of Andhra Pradesh" . Andhra Pradesh Government. Archived from the original on 5 April 2013. Retrieved 25 March 2012 .
↑ "Sharda Mukherjee, Former Governor of Gujarat" . Gujarat Government. Archived from the original on 3 டிசம்பர் 2013. Retrieved 25 March 2012 .
↑ 6.0 6.1 "Kerala Legislature - Governors" . Kerala Government. Retrieved 25 March 2012 .
↑ "Former Governors of AP" . National Informatics Centre, AP State Union. Archived from the original on 5 April 2013. Retrieved 25 March 2012 .
↑ "Sarla Grewal, Governor of Madhya Pradesh" . NIC. Archived from the original on 11 November 2013. Retrieved 25 March 2012 .
↑ 9.0 9.1 9.2 "Former Governors of Himachal Pradesh" . Himachal Pradesh Government. Retrieved 25 March 2012 .
↑ "Former Governors of Tamilnadu" . Tamil Nadu Government. Retrieved 25 March 2012 .
↑ "Ramadevi, Governor of Karnataka" . Karnataka Government. Archived from the original on 12 மார்ச் 2012. Retrieved 25 மார்ச் 2012 .
↑ "Ex Governor of Rajasthan" . Rajasthan Legislative Assembly Secretariat. Archived from the original on 4 August 2013. Retrieved 26 June 2012 .
↑ "President appoints Governors" . Press Information Bureau, New Delhi Press release dated 16 January 2010. Retrieved 22 October 2013 .
↑ "Margaret Alva, Governor of Uttarakhand" . Uttarakhand Government. Archived from the original on 12 மே 2021. Retrieved 8 July 2015 .
↑ "Margaret Alva, Governor of Rajasthan" . Rajasthan Government. Retrieved 17 July 2013 .
↑ "Kamla Beniwal, Governor of Gujarat" . Gujarat Government. Archived from the original on 27 ஜூலை 2013. Retrieved 25 March 2012 .
↑ "The story behind Kamla Beniwal's dismissal" . The Hindu . 8 August 2014. http://www.thehindu.com/news/national/the-story-behind-kamla-beniwals-dismissal/article6295764.ece . பார்த்த நாள்: 2 March 2018 .
↑ "Urmila Singh, Governor of Himachal Pradesh" . Himachal Pradesh Government. Retrieved 17 July 2013 .
↑ Jain, Bharti (4 March 2014). "Sheila Dikshit, Governor of Kerala" . The Times of India . http://timesofindia.indiatimes.com/india/Sheila-Dikshit-appointed-new-Kerala-governor/articleshow/31422697.cms . பார்த்த நாள்: 4 March 2014 .
↑ Kamat, Prakash (31 August 2014). "Mridula Sinha sworn-in as Goa Governor" . The Hindu . http://www.thehindu.com/news/national/other-states/mridula-sinha-swornin-as-goa-governor/article6366894.ece .
↑ "Draupadi Murmu Sworn In as First Woman Governor of Jharkhand" . NDTV. 18 May 2015. Retrieved 15 January 2016 .
↑ "Manipur: Najma Heptulla to be sworn-in as Governor on Sunday" . Indian Express. 21 August 2016. Retrieved 21 August 2016 .
↑ "Anandiben Patel sworn in as Madhya Pradesh Governor ". The Hindu . 23 January 2018.
↑ "Anandiben Patel, Governor of Chhattisgarh" . Chhattisgarh Government. Retrieved 23 July 2019 .[தொடர்பிழந்த இணைப்பு ]
↑ "Anandiben Patel Takes Oath As Uttar Pradesh Governor" . NDTV. Retrieved 29 July 2019 .
↑ " Baby Rani Maurya sworn in as new Uttarakhand governor ". The Economic Times . 26 August 2018.
↑ "Anusuiya Uikey takes oath as governor of Chhattisgarh" . India Today . Retrieved 29 July 2019 .
↑ "Tamil Nadu BJP chief Tamilisai Soundararajan sworn in as second Telangana Governor" . Hindustan Times. 8 September 2019. Retrieved 8 September 2019 .