இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் विज्ञान और प्रौद्योगिकी मंत्रालय Central மேலோட்டம் அமைப்பு May 1971 ஆட்சி எல்லை இந்தியா தலைமையகம் புது தில்லி ஆண்டு நிதி 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் (2017) அமைச்சர் Central தலைமை வலைத்தளம் dst .gov .in
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Science and Technology (India)) , இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்க அதிகாரமளிக்கப்பட்ட இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும்.[ 1]
அமைப்பு
இந்த அமைச்சகமானது கீழ்க்காணும் துறைகளை உள்ளடக்கியதாகும்.
உயிரித் தொழில்நுட்பத் துறை
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
உயிரித் தொழில்நுட்பத் துறை
தன்னாட்சி நிறுவனங்கள்
தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம், இந்தியா , தில்லி
தேசிய உயிரணு அறிவியல் மையம் , புனே , மகாராட்டிரம்
தேசிய மூளை ஆராய்ச்சி மையம் (NBRC), மானேசர், அரியானா
கலாம் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் , ஐதராபாது
டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையம் , ஐதராபாத் , தெலுங்கானா
உயிரிவளங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான நிறுவனம்(IBSD), இம்பால் , மணிப்பூர்
தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம், தில்லி
வாழ்க்கை அறிவியல் நிறுவனம், புவனேஸ்வர்
இராசிவ் காந்தி உயிரி தொழிற்நுட்ப மையம் , திருவனந்தபுரம் , கேரளா
மாற்றுநல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், குர்கான் , அரியானா
தேசிய விலங்குயிரித் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத் , தெலுங்கானா
பொதுத்துறை நிறுவனங்கள்
பாரத நோய்த் தொற்று மற்றும் உயிரியல் கழகம் (BIBCOL), புலந்துசாகர், உத்திரப்பிரதேசம்
இந்திய தடுப்பு மருந்துகள் கழகம், டெல்லி
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை
தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பயன்பாட்டுத் திட்டம்(TPDU)
தொழில்துறை (ஆர்&டி) வளர்ச்சித் திட்டம் (IRDPP)
தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் புதுமைத் திட்டம்(TDIP)
தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் விளக்குதல் திட்டம் (TDDP)
தொழில்நுட்ப பயனாளர் வளர்ச்சித் திட்டம்(TePP)
தொழில்நுட்ப நிர்வாகத் திட்டம் (TMP)
அனைத்துலக தொழில்நுட்ப மாற்றுத் திட்டம் (ITTP)
ஆலோசனை ஊக்குவிப்பு திட்டம் (CCP)
தொழில்நுட்ப தகவல் வசதி திட்டம் (TIFP)
பெண்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாட்டுத் திட்டம்(TDUPW)
தன்னாட்சி நிறுவனங்கள்
ஆலோசனை மேம்பாட்டு மையம் (CDC)
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம்
பொதுத் துறை நிறுவனங்கள்
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்(NRDC)
நடுவண் மின்னியல் நிறுவனம் (CEL)
தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஆசிய பசிபிக்கு மையம்(APCTT)
நிருவாகம்
நிதி
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
தொழில்நுட்பத் தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுமம் (TIFAC)
விக்யான் பிரசார்
தேசிய சோதனை மற்றும் ஆய்வக சீர்திருத்தத்திற்கான அங்கீகார வாரியம்(NABL)
தேசிய வரைபடம் மற்றும் கருப்பொருள் வரைதல் நிறுவனம் (NATMO), கொல்கத்தா
இந்திய ஆய்வு நிறுவனம், டேராடூன்
இந்திய அறிவியல் கல்வி வாரியம்(IBSE)
பணியாற்றிய அமைச்சர்களின் பட்டியல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமைச்சகத்தின் தலைவராக உள்ளார். இது மத்திய அமைச்சரவையின் முக்கிய அலுவலகமாகும்[ 2]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
↑ "இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்" . Archived from the original on 2016-01-19. Retrieved 2017-07-01 .
↑ "India.gov.in Council of Ministers" . New Delhi: Govt of India. 2012-10-28. Retrieved 2012-11-04 .
↑ "Tenth Lok Sabha, Members Bioprofile : SINGH, SHRI VISHWANATH PRATAP" . Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on October 15, 2014. Retrieved October 9, 2014 .
↑ "Fourteenth Lok Sabha, Members Bioprofile : Chandra Shekhar,Shri" . Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on January 2, 2017. Retrieved October 9, 2014 .
↑ "Biographical Sketch, Member of Parliament, XI Lok Sabha : RAO, SHRI P.V. NARASIMHA" . Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Retrieved May 6, 2015 .
↑ "Members Bioprofile" . Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on பிப்ரவரி 1, 2013. Retrieved May 20, 2013 .
↑ "Members Bioprofile" . Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on March 4, 2016. Retrieved May 20, 2013 .
↑ "Members Bioprofile" . Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on மே 20, 2014. Retrieved May 20, 2013 .
↑ NDTV correspondent (July 19, 2011). "Deshmukh takes charge as Science and Technology Minister" . New Delhi: NDTV. http://www.ndtv.com/article/india/deshmukh-takes-charge-as-science-and-technology-minister-120401 .
வெளி இணைப்புகள்