அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் (இந்தியா)

{{{body}}} அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
தற்போது
ஜிதேந்திர சிங் [1]

7 ஜூலை 2021 முதல்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
நியமிப்பவர்இந்தியப் பிரதமர் பரிந்துரையின்படி இந்தியக் குடியரசுத் தலைவர்
முதலாவதாக பதவியேற்றவர்வி. பி. சிங்

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் (Minister of Science & Technology) என்பவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைவராவர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களின் பட்டியல்

பெயர் படம் பதவிக்காலம் கட்சி பிரதமர்
வி. பி. சிங்[2] 1989 1990 ஜனதா தளம் வி. பி. சிங்
சந்திரசேகர்[3] 1990 1991 சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) சந்திரசேகர்
பி. வி. நரசிம்ம ராவ்[4] 1991 1996 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
முரளி மனோகர் ஜோஷி[5] 13 அக்டோபர் 1999 21 மே 2004 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
கபில் சிபல்[6] 23 மே 2004 மே 2009 இந்திய தேசிய காங்கிரசு மன்மோகன் சிங்
பவன்குமார் பன்சால்[7] 19 ஜனவரி 2011 19 ஜூலை 2011
விலாஸ்ராவ் தேஷ்முக்[8] 19 ஜூலை 2011 14 ஆகஸ்ட் 2012
வயலார் ரவி 14 ஆகஸ்ட் 2012 28 அக்டோபர் 2012
ஜெயபால் ரெட்டி 28 அக்டோபர் 2012 26 மே 2014
ஜிதேந்திர சிங்[1] 26 மே 2014 9 நவம்பர் 2014 பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி
ஹர்ஷ் வர்தன் 9 நவம்பர் 2014 7 ஜூலை 2021

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 இணையமைச்சர்
  2. "Tenth Lok Sabha, Members Bioprofile : SINGH, SHRI VISHWANATH PRATAP". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Retrieved October 9, 2014.
  3. "Fourteenth Lok Sabha, Members Bioprofile : Chandra Shekhar,Shri". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on ஜனவரி 2, 2017. Retrieved October 9, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Biographical Sketch, Member of Parliament, XI Lok Sabha : RAO, SHRI P.V. NARASIMHA". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Retrieved May 6, 2015.
  5. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on பிப்ரவரி 1, 2013. Retrieved May 20, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on மார்ச் 4, 2016. Retrieved May 20, 2013.
  7. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on மே 20, 2014. Retrieved May 20, 2013.
  8. NDTV correspondent (July 19, 2011). "Deshmukh takes charge as Science and Technology Minister". New Delhi: NDTV. http://www.ndtv.com/article/india/deshmukh-takes-charge-as-science-and-technology-minister-120401. பார்த்த நாள்: 2012-11-04. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya