இரசௌலி சட்டமன்றத் தொகுதி, பீகார்

இரசௌலி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 235
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்நவாதா மாவட்டம்
மக்களவைத் தொகுதிநவாதா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரகாசு வீர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

இரசௌலி சட்டமன்றத் தொகுதி (Rajauli Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நவாதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரசௌலி, நவாதா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[4] கட்சி
1972 பன்வாரி ராம் இந்திய தேசிய காங்கிரசு
1977 பாபு லால் சுயேச்சை
1980 பன்வாரி ராம் ஜனதா கட்சி
1985 சுயேச்சை
1990 பாபூ லாவோ பாரதிய ஜனதா கட்சி
1995 பாபு லால் ஜனதா தளம்
2000 இராசாராம் பாசுவான் இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப் சவுத்ரி
2005 அக் பன்வாரி பாரதிய ஜனதா கட்சி
2010 கன்கையா குமார்
2015 பிரகாசு வீர் இராச்டிரிய ஜனதா தளம்
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:இரசௌலி[5][6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. பிரகாசு வீர் 69984 41.72%
பா.ஜ.க கன்கையா குமார் 57391 34.22%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 167735 50.43%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Rajauli (SC)". chanakyya.com. Retrieved 2025-07-18.
  2. "District Election Office, Nawada | District Administration, Nawada | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-03-05.
  3. "Rajauli (SC) Vidhan Sabha Election - Rajauli (SC) Assembly Election Results, Polling Stations, Voters, Candidates". www.electionsinindia.com. Retrieved 2020-03-05.
  4. "Rajauli Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-18.
  5. "Rajauli Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-18.
  6. "Prakash Veer(RJD):Constituency- RAJAULI (SC)(NAWADA) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2020-12-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya