இரபிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி

இரபிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 224
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்அவுரங்காபாத் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
முகமது நெகாலுதீன்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

இரபிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Rafiganj Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரபிகஞ்ச், அவுரங்காபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 பகுனி ராம் இந்திய தேசிய காங்கிரசு
1977 முகம்மது உசைன் அன்சாரி ஜனதா கட்சி
1980 விசய் குமார் சிங்
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 இராம் சந்திர சிங் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2000 சுசில் குமார் சிங் சமதா கட்சி
2005 பிப் முகமது நெகாலுதீன் இராச்டிரிய ஜனதா தளம்
2005 அக்
2010 அசோக் குமார் சிங் ஐக்கிய ஜனதா தளம்
2015
2020 முகமது நெகாலுதீன் இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:இரபிகஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. முகமது நெகாலுதீன் 63325 34.22%
சுயேச்சை பிரமோத் குமார் சிங் 53896 29.12%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 185053 55.97%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "List of Winning MLA's from Rafiganj". www.mapsofindia.com.
  2. "Rafiganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-16.
  3. "Rafiganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya