இராச்பூர் சட்டமன்றத் தொகுதி, பீகார்

இராச்பூர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 202
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பக்சர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபக்ஸர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விசுவநாத் ராம்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

இராச்பூர் சட்டமன்றத் தொகுதி (Rajpur Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பக்சர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராச்பூர், பக்ஸர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
2007 மித்லேசு குமாரி பகுஜன் சமாஜ் கட்சி
2002 மகேசு சந்திரா சுயேச்சை
1996 சவுதாரி நரேந்திர சிங் பகுஜன் சமாஜ் கட்சி
1993 இந்திய தேசிய காங்கிரசு
1991 ராம் சுவரூப் வர்மா சோசித் சமாஜ் தளம்
1989
1985 சவுதாரி நரேந்திர சிங் இந்திய தேசிய காங்கிரசு
1980 ராம் சுவரூப் வர்மா சோசித் சமாஜ் தளம்
1977 அசுவனி குமார் சதுர்வேதி ராகேசு ஜனதா கட்சி
1974 ரந்தீர் சிங் சோசித் சமாஜ் தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:இராச்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பசக மித்லேசு குமாரி 45251
சமாஜ்வாதி கட்சி சன்சங்க் சேகர் 25418
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 116268
பசக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Rajpur (SC)". chanakyya.com. Retrieved 2025-05-13.
  2. "Rajpur Parliamentary Constituencies". elections.in. Retrieved 30 December 2017.
  3. "Rajpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
  4. "Rajpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya