இலக்கிசராய் சட்டமன்றத் தொகுதி

இலக்கிசராய் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 168
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்லக்கிசராய் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமுங்கேர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020
முன்னாள் உறுப்பினர்புலேனா சிங்
இராச்டிரிய ஜனதா தளம்

இலக்கிசராய் சட்டமன்றத் தொகுதி (Lakhisarai Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலக்கிசராய், முங்கேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். [1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 கபில்தியோ சிங் ஜனதா கட்சி
1980 அசுவனி குமார் சர்மா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 கிருசுண சந்திர பிரசாத் சிங் ஜனதா கட்சி
1990 ஜனதா தளம்
1995 யதுவன்சு சிங்
2005 பிப் விஜய் பாரதிய ஜனதா கட்சி
2005 அக் புலேனா இராச்டிரிய ஜனதா தளம்
2000 கிருசுண சந்திர பிரசாத் சிங் பாரதிய ஜனதா கட்சி
2010 விஜய் குமார் சின்கா
2015
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:இலக்கிசராய்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விஜய் குமார் சின்கா 74212 38.2%
காங்கிரசு அமரேசு குமார் 63729 32.8%
வாக்கு வித்தியாசம் 194289 52.78%
பதிவான வாக்குகள் 194289 52.78%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Lakhisarai". chanakyya.com. Retrieved 2025-07-09.
  2. "Lakhisarai Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-09.
  3. "Lakhisarai Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya