இலவ்ககா சட்டமன்றத் தொகுதி

இலவ்ககா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 40
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மதுபனி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாரத் பூசண் மண்டல்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

இலவ்ககா சட்டமன்றத் தொகுதி (Laukaha Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலவ்ககா, ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 தனிக்லால் மண்டல் சம்யுக்தா சோசலிச கட்சி
1977 குல்தியோ கோயிட் இந்திய தேசிய காங்கிரசு
1980 லால் பிகாரி யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1985 அப்துல் ஐ பயாமி இந்திய தேசிய காங்கிரசு
1990 இலால் பிகாரி யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1995
2000 அரி பிரசாத் சா சமதா கட்சி
2005 அக் ஐக்கிய ஜனதா தளம்
2005 பிப் அனீசு அகமது[3] இராச்டிரிய ஜனதா தளம்
2010 அரி பிரசாத் சா ஐக்கிய ஜனதா தளம்
2015 இலக்சுமேசுவர் ராய்
2020 பாரத் பூசண் மண்டல் இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:இலவ்ககா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. பாரத் பூசண் மண்டல் 78523 37.57%
ஐஜத இலக்சுமேசுவர் ராய் 68446 32.75%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 209006 61.14%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Laukaha". chanakyya.com. Retrieved 2025-06-13.
  2. "Laukaha Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-13.
  3. "Bihar Assembly Election Results in February 2005". www.elections.in. Retrieved 13 June 2025.
  4. "Laukaha Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya