உசியார்பூர் சட்டமன்றத் தொகுதி

உசியார்பூர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 134
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சமஸ்திபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஉஜியார்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

உசியார்பூர் சட்டமன்றத் தொகுதி (Ujiarpur Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சமஸ்திபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உசியார்பூர், உஜியார்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]2008 ஆம் ஆண்டின் எல்லை நிர்ணய உத்தரவைத் தொடர்ந்து இந்த தொகுதி உருவாக்கப்பட்டது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
2010 துர்கா பிரசாத் சிங் இராச்டிரிய ஜனதா தளம்
2015 அலோக் குமார் மேத்தா
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:உசியார்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. அலோக் குமார் மேத்தா 90601 48.81%
பா.ஜ.க சீல் குமார் ராய் 67333 36.27%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 185633 62.05%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Ujiarpur". chanakyya.com. Retrieved 2025-07-03.
  2. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India."Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008".Election Commission of India.
  3. "Ujiarpur Assembly Constituency Election Result". resultuniversity.com.
  4. "Ujiarpur Assembly Constituency Election Result". resultuniversity.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya