என்ன தவம் செய்தேன்

என்ன தவம் செய்தேன்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புடி. சுப்பையா
நலந்தா மூவீஸ்
எஸ்.எம். டி. ரங்கநாயகி அம்மாள்
ஆர். ஜெயந்த்குமார்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
சுஜாதா
வெளியீடுசனவரி 14, 1977
நீளம்3817 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்ன தவம் செய்தேன்1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. Enna Thavam Seithen (1977) (in ஆங்கிலம்), retrieved 2024-09-29
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya