தெய்வப்பிறவி (1960 திரைப்படம்)

தெய்வப்பிறவி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புகமலுதீன்
கமல் பிரதர்ஸ்
கதைகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். எஸ். ராஜேந்திரன்
கே. சாரங்கபாணி
கே. ஏ. தங்கவேலு
ஏ. கருணாநிதி
பத்மினி
எம். என். ராஜம்
எம். சரோஜா
சுந்தரிபாய்
லட்சுமிராஜம்
வெளியீடுஏப்ரல் 13, 1960
ஓட்டம்.
நீளம்16922 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வப்பிறவி (Deivapiravi) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அன்பால தேடிய சி. எஸ். ஜெயராமன் உடுமலை நாராயண கவி
2 இவர் காண அவர் ஜமுனா ராணி கவி இராசகோபால்
3 காளை வயசு ஜமுனா ராணி தஞ்சை இராமையாதாஸ்
4 கட்டடத்துக்கு எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
5 மாராப்பு போட்ட பெண்ணே சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா கண்ணதாசன்
6 மௌனம் என்னும் ராகம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
7 நில் நில் நில் இளம் தென்றலே டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
8 பூவை ஒரு பூ டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
9 சிலர் சிரிப்பர் டி. எம். சௌந்தரராஜன்
10 தார தார ஜமுனா ராணி, எம். எஸ். ராஜேஸ்வரி தஞ்சை இராமையாதாஸ்  
11 தன்னைத்தானே சி. எஸ். ஜெயராமன் உடுமலை நாராயண கவி
12 வயசுப் பெண்ணை டி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி அ. மருதகாசி

மேற்கோள்கள்

  1. "Deivapiravi". spicyonion.com. Retrieved 2014-07-27.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya