எம். நரசிம்மம்
மைதாவோலு நரசிம்மம் (Maidavolu Narasimham) (3 சூன் 1927 - 20 ஏப்ரல் 2021) இந்திய ஆட்சிப் பணி அதிகாரிட்யும், சிறந்த இந்திய வங்கியாளரான இவர், இந்திய ரிசர்வ் வங்கியின் 13-வது ஆளுநராக 2 மே 1977 முதல் 30 நவம்பர் 1977 முடிய பணியாற்றியவர்.[2] For his contributions to the banking and financial sector in India, he is often referred to as the father of banking reforms in India.[3][4] இவர் வங்கித் துறையை சீரைமைப்பதற்கு புதிதாக தனியார் வங்கிகள் அமைத்தல், சொத்து மீட்பு நிதியை உருவாக்குதல், கிராமிய வங்கிகள் நிறுவதல், பொதுத்துறை வங்கிகளில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் மற்றும் மூலதன சந்தை இணைக்கப்பட்ட வங்கி சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.[5] நரசிம்மம் உலக வங்கி , அனைத்துலக நாணய நிதியம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளில் இயக்குநராக பணியாற்றிய்வர். [4] மேலும் இவர் இந்திய நிதி அமைச்சகத்தின் செயலளராகவும் பணியாற்றியவர். இவர் 2000-இல் பத்ம விபூஷண் விருது பெற்றவர். வெளியிட்ட நூல்கள்
இறப்புஎம். நரசிம்மம் தமது 94 அகவையில் கொரானா பெருந்தொற்று காராணமாக 20 ஏப்ரல் 2021 அன்று ஐதராபாத் மருத்துவமனையில் மறைந்தார்.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia