எர்பியம் ஆக்சிகுளோரைடு

எர்பியம் ஆக்சிகுளோரைடு
Erbium oxychloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரோ(ஆக்சோ)எர்பியம்
வேறு பெயர்கள்
எர்பியம் ஆக்சைடு குளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/ClH.Er.O/h1H;;/q;+3;-2/p-1
    Key: ZCVMXSWDZQFSBG-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cl-].[Er+3].[O-2]
பண்புகள்
ErOCl
தோற்றம் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4/nmm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எர்பியம் ஆக்சிகுளோரைடு (Erbium oxychloride) என்பது ErOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியம், ஆக்சிசன், குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு

எர்பியம்(III) ஆக்சைடு கரைசலுடன் உருகிய மக்னீசியம் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் எர்பியம் ஆக்சிகுளோரைடு சேர்மத்தைப் பெறலாம்.[4]

இயற்பியல் பண்புகள்

P4/nmm என்ற இடக்குழுவில் எர்பியம் ஆக்சிகுளோரைடு நாற்கோணப் படிகத்திட்டத்தில் படிகமாகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Bulletin de la Société chimique de France (in பிரெஞ்சு). Masson et Cie. 1914. p. 464. Retrieved 16 July 2025.
  2. Inorganic Materials (in ஆங்கிலம்). Consultants Bureau. 1984. p. 1677. Retrieved 16 July 2025.
  3. Cheng, Jingxiang; Udayakantha, Malsha; Perez-Beltran, Saul; Carrillo, Luis; Zaheer, Wasif; Zuin, Lucia; Banerjee, Sarbajit (23 September 2024). "Synthesis, chloride-ion diffusion mechanisms, and anisotropic sintering of 2D layered erbium oxychloride nanoplatelets" (in en). CrystEngComm 26 (37): 5165–5176. doi:10.1039/D4CE00585F. பன்னாட்டுத் தர தொடர் எண்:1466-8033. Bibcode: 2024CEG....26.5165C. https://pubs.rsc.org/en/content/articlelanding/2024/ce/d4ce00585f. பார்த்த நாள்: 16 July 2025. 
  4. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 380. ISBN 978-81-219-4254-6. Retrieved 16 July 2025.
  5. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 121. Retrieved 16 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya