எர்பியம் ஆக்சிபுளோரைடு

எர்பியம் ஆக்சிபுளோரைடு
Erbium oxyfluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோ(ஆக்சோ)எர்பியம்
வேறு பெயர்கள்
எர்பியம் ஆக்சைடு புளோரைடு
இனங்காட்டிகள்
13825-13-3 Y
ChemSpider 28294928
EC number 678-684-0
InChI
  • InChI=1S/Er.FH.O/h;1H;/q+3;;-2/p-1
    Key: WHNBDFNXKDUDPO-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 134068136
  • [O-2].[F-].[Er+3]
பண்புகள்
ErOF
வாய்ப்பாட்டு எடை 202.256 கி/மோல்
தோற்றம் இளஞ்சிவப்பு நிற படிகத்தூள்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், சாய்சதுரப்பிழம்புரு
தீங்குகள்
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எர்பியம் ஆக்சிபுளோரைடு (Erbium oxyfluoride) என்பது ErOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியம் ஆக்சைடு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2]

இயற்பியல் பண்புகள்

எர்பியம் ஆக்சிபுளோரைடு சேர்மம் செஞ்சாய்சதுரம், சாய்சதுரபிழம்புரு வகை கட்டமைப்புகளின் படிகங்களாக உருவாகிறது. 600 °செல்சியசு வெப்பநிலையில் O-ErOFஅமைப்பிலிருந்து R-ErOFஎன்ற அமைப்புக்கு மாற்ற முடியாத கட்ட மாற்றம் காணப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. "Erbium Fluoride Oxide". American Elements. Retrieved 7 July 2025.
  2. Podberezskaya, N. V.; Batsanova, L. R.; Egorova, L. S. (1 November 1965). "Production of the oxyfluorides of holmium, erbium, and ytterbium and study of their crystal-chemical properties" (in en). Journal of Structural Chemistry 6 (6): 815–818. doi:10.1007/BF00747101. Bibcode: 1965JStCh...6..815P. https://link.springer.com/article/10.1007/BF00747101. பார்த்த நாள்: 7 July 2025. 
  3. Wen, Ting; Ding, Ruixian; Zhou, Yannan; Si, Yubing; Yang, Baocheng; Wang, Yonggang (2017). "Polymorphism of Erbium Oxyfluoride: Selective Synthesis, Crystal Structure, and Phase-Dependent Upconversion Luminescence" (in en). European Journal of Inorganic Chemistry 2017 (32): 3849–3854. doi:10.1002/ejic.201700658. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0682. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/ejic.201700658#:~:text=Despite%20their%20similar%20components%20and,dependent%20on%20their%20crystal%20structure.. பார்த்த நாள்: 7 July 2025. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya