எர்ராவரம் குகைகள்

எர்ராவரம் பௌத்த இடிபாடுகளில் பாறை தொட்டியின் காட்சி

எர்ராவரம் குகைகள் (Erravaram Caves) இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த குகைத்தளம் ஆகும். இது எல்லேறு ஆற்றின் இடது கரையில் விசாகப்பட்டினம் வழித்தடத்தில் ராஜமுந்திரியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்குகைகள் தன்லா-திப்பா மலையில் அமைந்துள்ளன.[1] அகழ்வாராய்ச்சிகள் கி.பி 100க்கு முந்தைய[1] எச்சங்களை வெளிப்படுத்தின.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publication. p. 28. ISBN 8170307740.
  2. Deshpande, Aruna (2013). Buddhist India Rediscovered. Jaico Publishing House. ISBN 978-8184952476.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya