ஏகபாதத்ரி மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
ஏகபாதத்ரி மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

ஏகபாதத்ரி மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவர். இத்திருவுருவத்தில் சிவபெருமான் ஒரு பாதம் கொண்டும், அவரின் வலது புறம் பிரம்மாவும், இடது புறம் திருமாலும் ஒடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.

மயிலாடுதுறை அருகே இடைமருது தளத்தில் இத்திருவுருவம் காணப்படுகிறது. [1]

சொல்லிலக்கணம்

வேறு பெயர்கள்

தோற்றம்

உருவக் காரணம்

கோயில்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya