ஏ-13 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-13 நெடுஞ்சாலைஎன்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது கற்குளத்தையும் அநுராதபுரத்தையும் இணைக்கிறது. கற்குளத்தையும் அநுராதபுரத்தையும் இணைக்கும் மொத்த ஏ-13 நெடுஞ்சாலை தூரம் 16.64 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

8°17′56″N 80°26′29″E / 8.298959°N 80.441342°E / 8.298959; 80.441342


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya