ஏ-23 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-23 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது வெல்லவாயையையும் கும்பலாவெவையும் இணைக்கிறது.

ஏ-23 நெடுஞ்சாலை எல்லை ஊடாக கும்பலாவெவையும் அடைகிறது. ஏ-23 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 30.57 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

6°48′52″N 81°04′58″E / 6.814537°N 81.082809°E / 6.814537; 81.082809


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya