ஏ-24 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-24 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மாத்தறையையும் அக்குரசையையும் இணைக்கிறது.

ஏ-24 நெடுஞ்சாலை தெளியாலிலை ஊடாக அக்குரசையை அடைகிறது. ஏ-24 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 20.11 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

6°00′45″N 80°30′35″E / 6.012439°N 80.509624°E / 6.012439; 80.509624


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya