ஐந்தாவது மக்களவை

ஐந்தாவது மக்களவை
நான்காவது மக்களவை ஆறாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1971

இந்திய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது மக்களவை 1971 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:[1][2]

முக்கிய உறுப்பினர்கள்

வகித்த பதவி உறுப்பினர் பெயர் பதவி வகித்த காலம்
மக்களவைத் தலைவர் குர்தியால் சிங் தில்லான் 03-22-71 - 12-01-75
பாலி ராம் பகத் 01-05-76 to 03-25-77
மக்களவைத் துணைத் தலைவர் ஜி.ஜி. ஸ்வெல் 03-27-71 - 01-18-77
பொதுச் செயலர் எஸ். எல். சக்தர் 09-02-64 - 06-18-77

மேற்கோள்கள்

  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. Retrieved 29 August 2017.
  2. "Lok Sabha". Archived from the original on 21 அக்டோபர் 2013. Retrieved 8 ஆகத்து 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya