ஒட்டபிடாரம் வட்டம்

ஒட்டபிடாரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி

ஒட்டபிடாரம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஓட்டப்பிடாரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் எப்போதும்வென்றான், மணியாச்சி, ஒட்டப்பிடாரம், பரிவல்லிக்கோட்டை, பசுவந்தனை, வேடநத்தம் என 6 உள்வட்டங்களையும், 63 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வட்டம் பிரிப்பு

ஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி வருவாய் வட்டங்களின் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டு 2016ல் புதிய கயத்தாறு வட்டம் நிறுவப்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [4]

சமயம்

  • இந்துக்கள் = 88.57%
  • இசுலாமியர்கள் = 0.37%
  • கிறித்தவர்கள் = 10.81%
  • பிறர்= 0.25%

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya