மணியாச்சி

மணியாச்சி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

மணியாச்சி என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் வட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மணியாச்சி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

ஒட்டப்பிடாரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் மணியாச்சி உள்ளது.

தொடருந்து சந்திப்பு

இங்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது. மதுரையிலிருந்து திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் இரயில்கள் மணியாச்சி சந்திப்பு வழியாகச் செல்கிறது.

புகழ்பெற்றவர்கள்

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணியாச்சியின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. Maniyachi Population Census 2011
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya