ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்

—  ஊராட்சி ஒன்றியம்  —
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°55′04″N 78°01′22″E / 8.9178881°N 78.0227137°E / 8.9178881; 78.0227137
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1,22,204 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)


ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 59 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒட்டப்பிடாரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,204 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 51,106 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை1 62 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 59 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. வேப்பலோடை
  2. வெள்ளாரம்
  3. வேடநத்தம்
  4. வள்ளிநாயகிபுரம்
  5. வாலசமுத்திரம்
  6. தெற்கு கல்மேடு
  7. தென்னம்பட்டி
  8. தருவைகுளம்
  9. டி. வீரபாண்டியபுரம்
  10. சில்லாங்குளம்
  11. சங்கம்பட்டி
  12. சாமிநத்தம்
  13. எஸ். கைலாசபுரம்
  14. ராஜாவின்கோவில்
  15. புதூர் பாண்டியாபுரம்
  16. பட்டிணமருதூர்
  17. பசுவந்தனை
  18. பரிவல்லிக்கோட்டை
  19. பாறைக்குட்டம்
  20. பாஞ்சாலங்குறிச்சி
  21. பி. துரைச்சாமிபுரம்
  22. ஓட்டப்பிடாரம்
  23. ஒட்டநத்தம்
  24. ஓணமாக்குளம்
  25. நாகம்பட்டி
  26. முறம்பன்
  27. முள்ளூர்
  28. மேல பாண்டியாபுரம்
  29. மேலஅரசடி
  30. மீனாட்சிபுரம்
  31. மருதன்வாழ்வு
  32. மணியாச்சி
  33. மலைப்பட்டி
  34. குதிரைகுளம்
  35. குறுக்குசாலை
  36. குமரெட்டியாபுரம்
  37. குலசேகரநல்லூர்
  38. கொத்தாளி
  39. கொல்லங்கிணறு
  40. கொல்லம்பரும்பு
  41. கொடியன்குளம்
  42. கீழக்கோட்டை
  43. கீழ மங்கலம்
  44. கீழ முடிமன்
  45. கீழ அரசடி
  46. காட்டுநாயக்க்கன்பட்டி
  47. கலப்பை பட்டி
  48. கே. தளவாய்புரம்
  49. கே. சண்முகபுரம்
  50. ஜெகவீரபாண்டியாபுரம்
  51. ஜம்புலிங்கபுரம்
  52. கவர்னகிரி
  53. எப்போதும்வென்றான்
  54. இளவேலங்கால்
  55. சந்திரகிரி
  56. ஆதனூர்
  57. ஆரைகுளம்
  58. அகிலாண்டபுரம்
  59. அக்காநாயக்கன்ப்பட்டி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Tutucorin District Panchayat Union
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya