சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம்

சாத்தான்குளம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தூத்துக்குடி
மக்களவை உறுப்பினர்

கனிமொழி

சட்டமன்றத் தொகுதி ஸ்ரீவைகுண்டம்
சட்டமன்ற உறுப்பினர்

ஊர்வசி அமிர்தராஜ் (இ.தே.கா) [5]

மக்கள் தொகை 65,694
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[6]

சாத்தான்குளம் ஊராட்சிஒன்றியத்தில் இருபத்திநாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சாத்தான்குளத்தில் இயங்குகிறது .

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 65,694 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,712 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 24 ஆக உள்ளது. [7]

ஊராட்சி மன்றங்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நாலு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[8]

  1. திருப்பணி புத்தன் தருவை
  2. தச்சமொழி
  3. தாமரைமொழி
  4. சுப்பராயபுரம்
  5. செட்டிகுளம்
  6. சாஸ்தாவிநல்லூர்
  7. புதுக்குளம்
  8. பிடாநேரி
  9. பெரியதாழை
  10. பழங்குளம்
  11. பன்னம்பாறை
  12. பண்டாரபுரம்
  13. பள்ளக்குறிச்சி
  14. படுக்கபத்து
  15. நெடுங்குளம்
  16. நடுவக்குறிச்சி
  17. முதலூர்
  18. கொம்மடிக்கோட்டை
  19. கொம்பன்குளம்
  20. கோமநேரி
  21. எழுவரைமுக்கி
  22. அரசூர்
  23. அமுதுண்ணாகுடி
  24. அழகப்பபுரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  5. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  7. 2011 Census of Tutucorin District Panchayat Union
  8. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya