விளாத்திகுளம்

விளாத்திகுளம்
—  பேரூராட்சி  —
விளாத்திகுளம்
அமைவிடம்: விளாத்திகுளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°07′54″N 78°09′53″E / 9.1316°N 78.1646°E / 9.1316; 78.1646
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் விளாத்திகுளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர்

ஜி. வி. மார்கண்டேயன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


47 மீட்டர்கள் (154 அடி)

இணையதளம் www.townpanchayat.in/vilathikulam


விளாத்திகுளம் (ஆங்கிலம்:Vilathikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். விளாத்திகுளம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அருகமைந்த நகரங்கள்

விளாத்திகுளத்திற்கு கிழக்கே சாயல்குடி 37 கி.மீ.; மேற்கே எட்டயபுரம் 19 கி.மீ.; வடக்கே புதூர் 19 கி.மீ.; தெற்கே தூத்துக்குடி 45 கி.மீ. அருகமைந்த தொடருந்து நிலையம், கோவில்பட்டி 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

17.92 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,042 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,277 ஆகும் [5][6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. விளாத்திகுளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. விளாத்திகுளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Vilathikulam Population Census 2011


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya