வ. எண்
|
அமைச்சர் பெயர்
|
ஒளிப்படம்
|
அமைச்சர்
|
கவனிக்கும் துறைகள்
|
1.
|
ஓ. பன்னீர்செல்வம்
|
|
முதலமைச்சர்
|
பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை, நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் (பயிற்சி).
|
2.
|
திண்டுக்கல் சீனிவாசன்
|
|
வனத்துறை அமைச்சர்
|
வனத்துறை
|
3.
|
எடப்பாடி க. பழனிசாமி
|
|
பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர்
|
பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள்
|
4.
|
செல்லூர் கே. ராஜூ
|
|
கூட்டுறவுத் துறை அமைச்சர்
|
கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்
|
5.
|
பி. தங்கமணி
|
|
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர்
|
மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்), ஊழல் தடுப்புச் சட்டம்
|
6.
|
எஸ். பி. வேலுமணி
|
|
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
|
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம்.
|
7.
|
டி. ஜெயக்குமார்
|
|
மீன்வளத் துறை அமைச்சர்
|
மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம்
|
8.
|
சி. வே. சண்முகம்
|
|
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர்
|
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள்
|
9.
|
கே. பி. அன்பழகன்
|
|
உயர்கல்வித் துறை அமைச்சர்
|
தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல்.
|
10.
|
மருத்துவர் வி. சரோஜா
|
|
சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர்
|
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
|
11.
|
எம். சி. சம்பத்
|
|
தொழில்துறை அமைச்சர்
|
தொழில்கள் ,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்
|
12.
|
கே. சி. கருப்பண்ணன்
|
|
சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
|
சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு
|
13.
|
ஆர். காமராஜ்
|
|
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர்
|
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு
|
14.
|
ஓ. எஸ். மணியன்
|
|
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
|
கைத்தறி மற்றும் துணிநூல்
|
15.
|
உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
|
|
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
|
வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
|
16.
|
மருத்துவர் சி. விஜயபாஸ்கர்
|
|
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
|
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
|
17.
|
இரா. துரைக்கண்ணு
|
|
வேளாண்துறை அமைச்சர்
|
வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு
|
18.
|
கடம்பூர் ராஜு
|
|
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
|
செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
|
19.
|
ஆர். பி. உதயகுமார்
|
|
வருவாய்த்துறை அமைச்சர்
|
வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
|
20.
|
வெல்லமண்டி நடராசன்
|
|
சுற்றுலாத்துறை அமைச்சர்
|
சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம்
|
21.
|
கே. சி. வீரமணி
|
|
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்
|
வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்.
|
22.
|
மாஃபா பாண்டியராஜன்
|
|
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்
|
பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
|
23.
|
கே. டி. ராஜேந்திர பாலாஜி
|
|
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர்
|
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி
|
26.
|
பி. பெஞ்சமின்
|
|
ஊரகத் தொழில்துறை அமைச்சர்
|
ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள்
|
27.
|
மருத்துவர் நிலோபர் கபில்
|
|
தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
|
தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம்.
|
28.
|
எம். ஆர். விஜயபாஸ்கர்
|
|
போக்குவரத்துத் துறை அமைச்சர்
|
போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம்
|
29.
|
மருத்துவர் எம். மணிகண்டன்
|
|
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
|
தகவல் தொழில்நுட்பம்
|
30.
|
வி. எம். ராஜலட்சுமி
|
|
ஆதி திராவிடரர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
|
ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
|
31.
|
ஜி. பாஸ்கரன்
|
|
காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர்
|
காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம்
|
32.
|
சேவூர் ராமச்சந்திரன்
|
|
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
|
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு
|
32.
|
எஸ். வளர்மதி
|
|
பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
|
பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்.
|
33.
|
பாலகிருஷ்ணா ரெட்டி
|
|
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
|
கால்நடை பராமரிப்பு
|