கடம்பூர் சட்டமன்றத் தொகுதி

8°59′N 77°52′E / 8.98°N 77.87°E / 8.98; 77.87

கடம்பூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி மாவட்டம்
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
நீக்கப்பட்டது1962
ஒதுக்கீடுபொது

கடம்பூர் சட்டமன்றத் தொகுதி (Kadambur Assembly constituency) என்பது சென்னை மாநில சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாக இருந்தது. 1952 முதல் 1962 வரை தேர்தல்கள் நடைபெற்ற இந்தத் தொகுதியானது, தொகுதி மறுசீரமைப்பில் கடம்பூர் மாற்றியமைக்கப்பட்டது.[1]

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றி கட்சி
1952 வேணுகோபால கிருஷ்ணசாமி இந்திய தேசிய காங்கிரசு
1957[2] எஸ். சங்கிலி மற்றும் கே. இராமசுப்பு இந்திய தேசிய காங்கிரசு
1962 எஸ். சங்கிலி இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கடம்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. இராமசுப்பு 34,155 29.28% -15.01%
இந்திய தேசிய காங்கிரசு எஸ். சங்கிலி 27,787 23.82% -20.47%
சுயேச்சை எஸ் அருணாசல நாடார் 13,447 11.53%
சுயேச்சை வி. சுப்பையன் 9,867 8.46%
சுயேச்சை மாரி நாயக்கர் 9,096 7.80%
சுயேச்சை எம். மாரியப்பன் 8,865 7.60%
இபொக முத்தையா 6,770 5.80%
சுயேச்சை வேலாயுதம் 6,669 5.72%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,368 5.46% -18.82%
பதிவான வாக்குகள் 1,16,656 72.29% 21.63%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,61,364
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -15.01%

1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: கடம்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வேணுகோபால கிருஷ்ணசாமி 17,000 44.29% 44.29%
சுயேச்சை சுப்பையா நாயக்கர் 7,682 20.01%
சோக கிருஷ்ணசாமி 6,343 16.53%
கிமபிக கருணாகர பாண்டியன் 3,943 10.27%
சுயேச்சை ஜான் 3,414 8.89%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,318 24.28%
பதிவான வாக்குகள் 38,382 50.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 75,752
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. Retrieved 8 July 2010.
  2. http://www.assembly.tn.gov.in/archive/archive_menu.html
  3. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  4. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya