கண்ணமங்கலம் பேருந்து நிலையம்

கண்ணமங்கலம் பேருந்து நிலையம்
கண்ணமங்கலம் புதிய பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சித்தூர் - திருவண்ணாமலை - கடலூர் மாநில நெடுஞ்சாலை, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், 632101
ஆள்கூறுகள்12°44′52″N 79°09′07″E / 12.7477445°N 79.1519367°E / 12.7477445; 79.1519367
உரிமம்கண்ணமங்கலம் பேரூராட்சி
நடைமேடை4
இருப்புப் பாதைகள்ஆம்
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
திறக்கப்பட்டது2002
மறுநிர்மாணம்இல்லை
மின்சாரமயம்ஆம்
சேவைகள்
திருவண்ணாமலை, ஆரணி, ஆற்காடு, சென்னை,விழுப்புரம், வந்தவாசி, போளூர், புதுச்சேரி, திண்டிவனம், சேத்துப்பட்டு.


கண்ணமங்கலம் பேருந்து நிலையம் (Kannamangalam Bus stand) தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் ஆகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தைக் கண்ணமங்கலம் பேரூராட்சி தூய்மைப்படுத்தி வருகிறது.

வசதிகள்

சென்னை, விழுப்புரம், செய்யாறு, சேத்துப்பட்டு, செஞ்சி, மேல்மலையனூர், வந்தவாசி, செங்கம், போளூர், திருப்பதி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காஞ்சிபுரம், திண்டிவனம், சாத்தனுர் அணை, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சித்தூர், மேல்மருவத்தூர், திருக்கோவிலூர் போன்ற நகரங்களுக்கும் மற்றும் பல நகரங்களுக்கும் பேருந்து வசதிகளை கொண்டுள்ளது. அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகர பேருந்து வசதிகளை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu State Transport Corporation".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya