கர்லாகி சட்டமன்றத் தொகுதி

கர்லாகி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 31
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மதுபனி மாவட்டம்
மக்களவைத் தொகுதிமதுபனீ மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுதான்சு சேகர்
கட்சிஐக்கிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கர்லாகி சட்டமன்றத் தொகுதி (Harlakhi Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கர்லாகி, மதுபனீ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 பைத்யா நாத் யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980 மிதிலேசு குமார் பாண்டே இந்திய தேசிய காங்கிரஸ் (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 வின் வதனி தேவி
1995 ராம் நரேசு பாண்டே இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2000 சீதாராம் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
பிப் 2005 ராம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
அக் 2005
2010 சாலிகிராம் யாதவ் ஐக்கிய ஜனதா தளம்
2015 பசந்த் குமார் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி
2020 சுதான்சு சேகர் ஐக்கிய ஜனதா தளம்

ஐக்கிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கர்லாகி [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஐஜத சுதான்சு சேகர் 60393 36.1%
இபொக ராம் நரேசு பாண்டே 42800 25.58%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 167300 57.52%
ஐஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Harlakhi". chanakyya.com. Retrieved 2025-06-09.
  2. "Harlakhi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-09.
  3. "Harlakhi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya