கிசன்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி, பீகார்

கிசன்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 54
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கிசன்கஞ்சு மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிசன்கஞ்சு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இசாருல் உசைன்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கிசன்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Kishanganj Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிசன்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 இரபீக் ஆலம் இந்திய தேசிய காங்கிரசு
1977 இராச் நந்தன் பிரசாத் ஜனதா கட்சி
1980 முகமது முசுதாக் முன்னா மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 லோக்தளம்
1990 ஜனதா தளம்
1995 ரவீந்திரா சரண் யாதவ்
2000 இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப் அக்தருல்
2005 அக்
2010 முகமது சாவித் இந்திய தேசிய காங்கிரசு
2015
2020 இசகருல் உசைன்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கிசன்கஞ்ச் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இசாகருல் உசைன் 61078 34.2%
பா.ஜ.க ஸ்வீட்டி சிங் 59697 33.42%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 178610 60.84%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Kishanganj". chanakyya.com. Retrieved 2025-06-15.
  2. "Kishanganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-16.
  3. "Kishanganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya