குருவா சட்டமன்றத் தொகுதி

குருவா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 225
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கயா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

குருவா சட்டமன்றத் தொகுதி (Gurua Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கயா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குருவா, அவுரங்காபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[5] கட்சி
1977 உபேந்திர நாத் வர்மா ஜனதா கட்சி
1980 முகம்மது சாசன் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 முகம்மது கான் அலி இந்திய தேசிய காங்கிரசு
1990 இராமதர் சிங் சுயேச்சை
1995 இராமச்சந்திர சிங்
2000 சாகீல் அகமது கா இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப்
2005 அக்
2010 சுரேந்திர பிரசாத் சின்கா பாரதிய ஜனதா கட்சி
2015 இராசீவ் நந்தன்
2020 வினய் குமார் இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:குருவா[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. வினய் குமார் 70761 39.55%
பா.ஜ.க இராசீவ் நந்தன் 64162 35.86%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 178918 62.51%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Gurua". chanakyya.com. Retrieved 2025-07-17.
  2. "Constituencies | Gaya | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 5 March 2020. Retrieved 2020-03-05."Constituencies | Gaya | India". Archived from the original on 5 March 2020. Retrieved 5 March 2020.
  3. "Gurua Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in. Archived from the original on 1 December 2019. Retrieved 2020-03-05."Gurua Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in. Archived from the original on 1 December 2019. Retrieved 5 March 2020.
  4. "Bihar Assembly Elections 2015: Much at stake". Times of India. Retrieved 7 May 2023."Bihar Assembly Elections 2015: Much at stake". Times of India. Retrieved 7 May 2023.
  5. "2025-07-17". resultuniversity.com.
  6. "2025-07-17". resultuniversity.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya